மகிழ்ச்சியான மனநிலையில் கொடைக்கானலுக்கு சிறுவயதில் இருந்தே ஒன்றாக படித்து வளர்ந்த நான்கு இளைஞர்கள் சுற்றுலா வருகின்றனர். அதேபோல் ஒரு டாக்டர் குடும்பமும் அங்கே சுற்றுலா வருகிறது. டாக்டர் தன் மனைவி , 12 வயது மகளுடன் இளைஞர்கள் தங்கும் விடுதிக்கு அருகில் தங்குகிறார் . குடும்பத்துடன் ஊரைச் சுற்றிப் பார்க்க டாக்டர் காரில் செல்கிறார். போகிற வழியில் கார் மக்கர் செய்து நின்று விடுகிறது.அவ்வழியே செல்லும் இளைஞர்கள் உதவிக்கு வருகிறார்கள்.Continue Reading

சௌந்தர்யன் பிக்சர்ஸ் விடியல் ராஜு தயாரிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘அகடு’. இதில் ஜான் விஜய், சித்தார்த், ஸ்ரீராம், கார்த்திக், விஜய் ஆனந்த், அஞ்சலி நாயர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். புதுமுக இயக்குனர் எஸ். சுரேஷ்குமார், இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்கியிருக்கிறார். இந்தியாவில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக சிறுமிகளுக்கு ஏற்படும் பாலியல் துன்புறுத்தல்கள், உலக மக்களை பெரிதும் அச்சுறுத்தி வருகிறது. இதற்கு எதிராக பலரும்Continue Reading