‘விவேகம்’ விமர்சனம்

நாட்டுக்கான ஆபத்து, பின்னணியில் சர்வதேச சதிகாரர்கள், அந்த ஆபத்திலிருந்து காப்பாற்றும் அதிரடி நாயகன், அவனது மனைவி, குடும்பத்துக்கான மிரட்டல் ,நண்பனின் துரோகம் ,அதிலிருந்து மீண்டு பகை முடிக்கும் நாயகன் என்கிற பழைய சூத்திரம் கொண்ட கதைதான். ஆனால் அதை தொழில் நுட்ப ஜாலம் …

‘விவேகம்’ விமர்சனம் Read More

அஜித்துடன் பணி புரிந்தது அருமையான அனுபவம்:அக்ஷரா ஹாசன் !

ரசிகர்கள் கொண்டாடும் உச்ச நாயகர்களின் மிக பிரம்மாண்ட ஆக்ஷன் படங்களில் பொதுவாக பெண் கதாபாத்திரங்கள் அவ்வளவு வலுவாக இருப்பதில்லை. அதே போல் இது போன்ற ஒரு படத்தின் மூலம், சினிமாவின் பிரசித்திபெற்ற குடும்பத்திலிருந்து ஒருவர் தமிழ் சினிமாவில் கால்பதித்தால் அது அந்த …

அஜித்துடன் பணி புரிந்தது அருமையான அனுபவம்:அக்ஷரா ஹாசன் ! Read More