இது பேய்ப் படங்களின் காலம். சுந்தர் சி எந்தப் படத்தையும் அலட்டிக் கொள்ளாமல்,மிக இலகுவாக அனாயாசமாக எடுப்பவர். அதனை வணிகரீதியிலான வெற்றியும் பெற வைப்பவர். இந்த ‘அரண்மனை3’ ம் அப்படித்தான்.இப்படத்தை அவ்னி சினி மேக்ஸ் – பென்ஸ் மீடியா தயாரித்துள்ளது. ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிடுகிறது. அரண்மனை 1 மற்றும் 2 பாகங்களைத் தொடர்ந்து 3ம் பாகத்தை இயக்கி இருக்கிறார் இயக்குநர் சுந்தர்.சி. முந்தைய பாகங்களை விட இப்படத்தை பிரம்மாண்டமாகக்Continue Reading

ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் ஆண்ட்ரியா நடிப்பில்நடன இயக்குநர் பாபி ஆண்டனி இயக்குநராக அறிமுகமாகும்”புரொடக்‌ஷன் No.3″ தரமான படைப்புகளை தொடர்ந்து அளித்து வரும் தயாரிப்பாளர் சுஜாதா விஜய்குமார் அவர்களின் ஹோம் மூவி மேக்கர்ஸ் தற்போது பிரபல நடன இயக்குநர் பாபி ஆண்டனி இயக்குநராக அறிமுகமாகும்”புரொடக்‌ஷன் No.3″ படத்தை பிரம்மாண்டமான முறையில் தயாரிக்கின்றது. நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, ஆஷா சரத், காளி வெங்கட், சந்தோஷ் பிரதாப் ஆகியோர் முக்கியContinue Reading

உறையவைக்கும் திகில் படங்கள் தமிழ் சினிமா ரசிகர்களை என்றுமே கவர்ந்துள்ளன. சித்தார்த் மற்றும் ஆண்ட்ரியா நடிப்பில், மிலிண்ட் ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள பேய் படம் தான் ‘அவள்’. ‘   Viacom18 Motion Pictures’ நிறுவனமும் ‘Etaki Entertainment’ நிறுவனமும் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். இப்படத்தின்  ட்ரைலர் வெளியான நாளிலிருந்தே இப்படத்திற்கான ஆவலும்  பெரும் எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது. ட்ரைலரின் காட்சியமைப்பு, இசை ஆகியவை பார்ப்பவர்களை பயத்தில் உறைய வைக்கும் அளவிற்குContinue Reading

வையாகாம் 18 மோஷன் பிக்சர்ஸ் உடன் இணைந்து சித்தார்த் தன் எடாகி எண்டர்டெயின்மெண்ட் மூலம் தயாரித்திருக்கும் படம் அவள்.   மிலிந்த் இயக்கியிருக்கும் இந்த படத்தில் சித்தார்த், ஆண்ட்ரியா ஜெர்மியா, அதுல் குல்கர்னி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். படத்தின் திரைக்கதையை இயக்குநர் மிலிந்த் உடன் இணைந்து எழுதியிருக்கிறார் நாயகன் சித்தார்த். இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மற்றும் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.   விழாவில் பேசிய நாயகன் சித்தார்த்,Continue Reading

சென்னையில் ‘தரமணி’ பகுதி தகவல் தொழில் நுட்ப கேந்திரமாக விளங்கும் ஒரு பகுதியாகும். அந்தப்பகுதிவாழ் மேல்அடுக்கு மாந்தர்கள் பற்றிய கதை என்பதால் ‘தரமணி’ என்பதை ஓர் அடையாளமாக வைத்துள்ளார் ராம். இந்தப் படத்தில் ஆண்ட்ரியா, அஞ்சலி, வசந்த் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஏட்ரியன் நைட் ஜெஸ்ஸி, அழகம்பெருமாள், ஜே.எஸ்.கே., லிஸி ஆண்டனி, சாரா ஜார்ஜ், அபிஷேக் டி.ஷா, நிவாஸ் ஆதித்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தைContinue Reading

ஆகஸ்ட் 11 ஆம் தேதி ரிலீசாக உள்ள ‘தரமணி’ படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகும் வசந்த் ரவி வெளியீடு பதற்றத்தில் உள்ளார். இது குறித்து அவர் பேசுகையில், ” என் வாழ்வில் மறக்கமுடியாத ஒரு அனுபவம் ‘தரமணி’. இயக்குநர் ராம் சார் எனக்கு பல வருடங்களாக பழக்கம். ‘தரமணி’ படக்கதையை என்னிடம் கூறி இக்கதைக்கு நான் பொருத்தமாக இருப்பேன் என அவர் கூறியபொழுது சந்தோஷத்தில் துள்ளிக் குதிக்க ஆரம்பித்துவிட்டேன். அதன் பிறகுContinue Reading

இயக்குநர் ராமின் ‘தரமணி’ திரைப்படத்தின் பாடல்கள் நவம்பர் 20 ஆம் தேதியும், திரைப்படம் டிசம்பர் 23 ஆம் தேதியும் வெளியாக உள்ளது…. ஐ டி தொழிற்சாலைகளின் சொர்க்க வாசலாக திகழ்ந்து கொண்டிருப்பது   ‘தரமணி’ என்பதை அனைவரும் அறிவர்.  ஆனால் இதுவரை யாரும் அறியாத மற்றொரு பக்கமும், தரமணிக்கு இருக்கின்றது. அந்த மற்றொரு பக்கத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருப்பது தான், ‘தங்க மீன்கள்’ ராம் இயக்கி, ‘ஜே எஸ் கேContinue Reading

இதுவரைக்குமான தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிக மிக மோசமான படம் என்றால் அது சிம்பு நடித்திருக்கும் ‘இது நம்ம ஆளு’ படம்தான். கதை என்று எதுவுமே இல்லை. எனவே கதாபாத்திரங்களுக்கு இடையிலான முரண்பாடுகளுக்கும் வழியில்லை. ஆண்ட்ரியாவை ஏன் சிம்பு காதலித்தார்… பிரிந்தார் என்பதற்கும் வலுவான காரணங்கள் இல்லை. நயன்தாராவை விழுந்து விழுந்து ஏன் காதலிக்கிறார் என்பதற்கும் ரீசன் இல்லை. பாடலும் இசையும் படு த்ராபை. 137 நிமிடங்கள் முடிவதற்குள் 137Continue Reading