ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிறந்தநாளான இன்று புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் கற்றார் (KATRAAR)அறிமுகத்தை அறிவிக்கிறார்.இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்ஃபார்ம் ஆகும், இது கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பட்டியலிடவும், ஈடுபடவும் மற்றும் பணமாக்கவும், அதாவது இசை, கலைகள் போன்றவற்றை நேரடியாக அவர்களின் பயனர்களுக்கு வழங்குகிறது.ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை கற்றார் தளம் மூலம் வெளியிடவுள்ளார்.பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த மேடையில் இருக்கும்.HBAR அறக்கட்டளையுடன்Continue Reading

7 ஆண்டுகளுக்குப் பிறகு ஹெலிAR RAHMAN இசை நிகழ்ச்சி பிரமாண்டமாக மலேஷியா கோலாலம்பூரில் DMY creation என்கின்ற நிறுவனம் வருகின்ற 2023 ஜனவரி மாதம் 28 ஆம் தேதி நடத்துகிறது. இந்த அறிவிப்பை மிகவும் புதுமையான முறையில் DMY creation chairman Dato Mohamed Yusoff அவர்களே  10000 அடி உயரத்தில் இருந்து ஹெலிகாப்டர்  மூலமாக பாரசூட்டில் இருந்து குதித்து இந்த அறிவிப்பை வெளியிட்டார். இந்த  முறையில் வெளியிடுவது மலேஷியாவில்Continue Reading

நடிகரும் இயக்குநருமான இராதாகிருஷ்ணன் பார்த்திபன் அசாத்தியங்களை சாத்தியமாக்குவதை எப்போதும் தன் இயல்பாகவே மாற்றிக்கொண்டிருக்கிறார். 2019 ஆம் ஆண்டு, பார்த்திபன் எழுதி இயக்கி அவர் ஒருவர் மட்டுமே நடித்த “ஒத்த செருப்பு” திரைப்படம் தேசியவிருது உட்பட பல சர்வதேச விழாக்களில் விருது பெற்று தரமான படமாக ரசிகர்களாலும் அங்கீகரிக்கப்பட்டது. இதற்கு மேல் அவரால் என்ன செய்துவிடமுடியும் என பலரும் எண்ணிய நிலையில், அவரது அடுத்த பெரும் படைப்பு “இரவின் நிழல்”. BIOSCOPEContinue Reading

இயக்குநர் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் இயக்கியுள்ள ஆஸ்கார் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையமைத்துள்ள உலகசாதனை முயற்சியான இரவின் நிழல் படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை ஐஐடியில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. அவ்விழா சார்ந்த படங்கள்.Continue Reading

‘இரவின் நிழல்’ முதல் சிங்கிள் வெளியீடு! உலக திரை வரலாற்றில் முதல் முறையாக ஒரே ஷாட்டில் நான் லீனியர் திரைப்படமாக உருவாகியுள்ளது இயக்குநர் இராதாகிருஷ்ணன் பார்த்திபனின் “இரவின் நிழல்”. தமிழின் புகழை உலகம் பாடும் விதமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு, ஆஸ்கர் விருதுபெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். படத்தின் வெளியீட்டு பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று இப்படத்தின் முதல் சிங்கிள் வெளியீட்டு விழா, பத்திரிகை ஊடக நண்பர்கள் முன்னிலையில்Continue Reading

படத்தை பற்றி 59 அரங்கங்கள் கொண்ட பிரமாண்டமான செட்டில், 300 நடிகர்கள், 150 தொழில்நுட்ப வல்லுநர்கள், ஏராளமான ஆடை மற்றும் ஒப்பனை மாற்றங்களுடன், 50 வருட கதைக்களம் கொண்ட உலகின் முதல் நான்-லீனியர் சிங்கிள் ஷாட் படத்தை உங்களுக்கு வழங்குவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். இவை அனைத்தும் 90 நாட்கள் ஒத்திகைக்குப் பிறகு சாத்தியமானது. படத்திற்கு ஆஸ்கார் விருது பெற்ற ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார், ஆஸ்கார் விருது பெற்ற கிரேக்Continue Reading

மலையாளம் – தமிழ் – தெலுங்கு –  இந்தி மொழிகளில் பிரபலமான நடிகர் ரஹ்மான் – மெஹர் இவர்களின் முதல் மகள் ருஷ்டா ரஹ்மான் – அல்தாப் நவாப் திருமணம் சென்னையில் நடந்தது.இத்திருமணத்தில் மாண்புமிகு தமிழக முதல்வர்திரு. முக. ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.அவருடன் மாண்புமிகு அமைச்சர் மா.சுப்பிரமணியன்  அவர்களும் மணமக்களை வாழ்த்தினார்.இசைபுயல் A.R.ரஹ்மான், மனைவி சைர பானு ரஹ்மான், மற்றும் குடும்பத்தினர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.Continue Reading

தெலுங்கானாவின் பதுக்கம்மா ( Bathukamma ) கலாச்சார திருவிழாவின் பாடலுக்காக, ஏ ஆர் ரஹ்மான் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணி இணைந்துள்ளது ! இந்திய திரையுலகின் மிகச்சிறந்த திறமையாளர்களாக விளங்கும், தமிழின் முன்னணி இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் ஆஸ்கர் விருது நாயகன், இசைப்புயல் ஏ ஆர் ரஹ்மான் இருவரும் இணைந்து, தெலுங்கானாவின் கலாச்சார வண்ணத்திருவிழாவான பதுக்கம்மா ( Bathukamma ) விழாவுக்காக, ஒரு சிறப்பு பாடலைContinue Reading

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ரஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் லலிதா தனஞ்ஜெயன்தயாரித்திருக்கும் படம் ‘கபடதாரி’. G. தனஞ்ஜெயன், ஜான் மகேந்திரன் திரைக்கதை-வசனம் எழுத, பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியிருக்கும் இப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், வரும் நவம்பர் 13 ஆம் தேதி டீசர் வெளியாக உள்ளது. ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் நவம்பர் 13 ஆம் தேதி மாலை 5 மணிக்கு ‘கபடதாரி’ டீசரை வெளியிடுகிறார். திரைப்பட ‌வெளியீடு மற்றும்Continue Reading