பூமராங் :முழுப் படமும் அதர்வாவை சார்ந்தது.!...

ஒரு படத்தை இயக்குவதில் மிகவும் சவாலான விஷயம் என்ன? ஒரு நல்ல கருத்தை கதையாக்குவது, நல்ல நடிகர்களை படத்திற்குள் கொண்டு வருவது? வேறென்ன? இயற்கையாகவே இந்த அம்சங்கள் எல்லாம் ஒரு திறமையான இயக்குநரிடம் இருப...