நான் எடுத்த ரஜினி பேட்டி!- பி.எச்.அப்துல் ஹமீது...

இலங்கை வானொலி மூலம் தமிழ் கேட்கும் நல்லுலகிற்கு நன்கு அறிமுகமான பெயர் பி.ஹெச். அப்துல் ஹமீது. அழகான தமிழ், திருத்தமான உச்சரிப்பு என வானொலி கேட்கும் நேயர்களின் காதுகளில் தேனொலி பாய்ச்சிய இவருக்கு பன்ம...