சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ ஆனந்த் ஜாய் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் ‘எஃப் ஐ ஆர்’  விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் நடிக்கின்றனர். ‘அடங்கமறு’ வெற்றித் திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு சின்னத்திரை மெகா தொடர்களின் தயாரிப்பாளருமான ஆனந்த் ஜாய், தனது ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சார்பாக ‘எஃப் ஐ ஆர்’ மூலம் திரைப்பட தயாரிப்பில் தடம்Continue Reading

புதுமுகங்கள் ரயான் ராஜ் , கல்பனா ஜெயம் நடிப்பில் பா.ராஜகணேசன் இயக்கியுள்ள படம். வெள்ளித்திரை டாக்கீஸ் சார்பில் மரியம் தயாரித்துள்ளார். இப்படத்தை இயக்கியுள்ள பா. ராஜகணேசன் ஏற்கெனவே ‘விலாசம்’ படத்தை இயக்கியவர்.   போலீசாரால் தவறாகப் போடப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் மோசமான விளைவைப் பற்றிச் சொல்லும் கதை. தஞ்சைப் பகுதியில் சுதந்திரமாக சுற்றித் திரிகிற 4 இளைஞர்கள் மீது கற்பழித்துக் கொலை செய்ததாகப் பொய் வழக்கு போட்டு சிறைக்கும்Continue Reading

இப்போதெல்லாம் எடுக்கப்படுகிற படங்களில் கதையைத் தேட வேண்டியிருக்கிறது. ஆனால் சினிமாவில் அறிமுகமாகிறவர்களிடம் தரமான கதைகள் கிடைக்கின்றன. படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்தவர் வில்லன் நடிகரானதுடன் தயாரிப்பாளராகவும் ஆகிவிட்டார் என்றால் ஆச்சரியமில்லையா? தஞ்சாவூரைச் சேர்ந்தவர் ஏ.ஆர்.முஜீப். பால்ய வயதில் சினிமா மோகம் வந்து படங்களைப் பார்த்துத் தள்ளியவர், விஜயகாந்துக்கு தன்னிடம் திறமை இருப்பதாகவும் வாய்ப்பு கொடுத்தால் நிரூபிப்பதாகவும் கடிதம் எழுதியிருக்கிறார். சிலநாட்களில் விஜயகாந்த் அலுவலகத்திலிருந்து  பதில் கடிதம் வந்திருக்கிறது. ‘திறமைக்கு வாழ்த்து,Continue Reading