சம்பளத்தை உயர்த்திவிட்டு வரிவிலக்கு கேட்பது ஏன்…? –நடிகர்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி!

நடிகர்கள் சம்பளத்தை அளவுக்கு அதிகமாக உயர்த்திவிட்டு வரிவிலக்கு கேட்டு போராடுவது ஏன்…?” என்று நடிகை,இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி எழுப்பி உள்ளார். சினிமா டிக்கெட்டுகளுக்கு தமிழக அரசு 30 சதவீத கேளிக்கை வரி விதித்ததற்கு தமிழ் திரையுலகினர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். …

சம்பளத்தை உயர்த்திவிட்டு வரிவிலக்கு கேட்பது ஏன்…? –நடிகர்களுக்கு லட்சுமி ராமகிருஷ்ணன் கேள்வி! Read More

சினிமாவைக் காப்பாற்ற வராத ரஜினிதான் இந்த நாட்டைக் காப்பாற்றப் போகிறாரா…? -டி.ராஜேந்தர் கேள்வி!

இலட்சிய திராவிட முன்னேற்றக் கழகத்தின்  தலைவரும்,  இயக்குநர், நடிகருமான டி.ராஜேந்தர் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அரசியல், சினிமா, தியேட்டர் ஸ்டிரைக் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் பற்றி தனக்கே உரி்ததான பாணியில் பேசினார். அப்போது அவர் பேசும்போது, “இலங்கைத் தமிழர் பிரச்சினையில் துரோகம் …

சினிமாவைக் காப்பாற்ற வராத ரஜினிதான் இந்த நாட்டைக் காப்பாற்றப் போகிறாரா…? -டி.ராஜேந்தர் கேள்வி! Read More

தியேட்டரை மூட வேண்டாம் : தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்!

தியேடடரை மூட வேண்டாம் : தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேண்டுகோள் அறிககை! சினிமாத்துறை தற்போது இக்கட்டான சூழ்நிலையில் இருப்பது அனைவரும் அறிந்ததே. இப்பொழுது அமலுக்கு வந்திருக்கும் ஜிஎஸ்டி(GST) மற்றும் கேளிக்கை வரியால் சினிமாத்துறை மேலும் குழப்பான சூழ்நிலையில் சிக்கியுள்ளது. இந்நிலையில் தன்னிச்சையாக முடிவெடுத்து …

தியேட்டரை மூட வேண்டாம் : தயாரிப்பாளர்கள் சங்கம் வேண்டுகோள்! Read More

ஜி.எஸ்.டி வரி சினிமாவைப் பாதிக்கும் : கமல் கவலை!

வருகிற ஜூலை 1-ந் தேதி முதல் மத்திய அரசு விதித்துள்ள ஜி.எஸ்.டி. வரி நாடு முழுவதும் அமலுக்கு வரவிருக்கிறது. இவ்வரி தொடர்பாக நாடெங்கும்  எதிர்ப்பும் விமர்சனமும் பொங்கி எழுகின்றன. இதில் சினிமாத் துறையும் விதிவிலக்கல்ல.சினிமா துறைக்கு 28% ஜி.எஸ்.டி வரி விதிக்கப்பட்டுள்ளது. …

ஜி.எஸ்.டி வரி சினிமாவைப் பாதிக்கும் : கமல் கவலை! Read More