படப்பிடிப்பில் ஜோதிகா பரபரப்பில் ரசிகர்கள்!

மீண்டும்  நடிக்க வந்த  ஜோதிகாவின்  படப்பிடிப்பில் ரசிகர்கள் திரண்டதால் டெல்லியில் பரபரப்பு ஏற்பட்டது. மலையாளத்தில் மஞ்சுவாரியர் நடித்து வெற்றிகரமாக ஓடிய ‘ஹவ் ஓல்டு ஆர் யு’ படம் தமிழில் ரீமேக் ஆகிறது. இதில் மஞ்சுவாரியர் பாத்திரத்தில் ஜோதிகா நடிக்கிறார். திருமணத்துக்கு பிறகு ஜோதிகா …

படப்பிடிப்பில் ஜோதிகா பரபரப்பில் ரசிகர்கள்! Read More