விஜய் ஆண்டனி மற்றும் தமிழ்படம் புகழ் C.S.அமுதன் Infiniti Film Ventures தயாரிப்பில் இணையும் படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று இனிதே துவங்கியது ! நடிகர் விஜய் ஆண்டனி உடைய அடுத்தடுத்த படங்களுக்கான எதிர்பார்ப்பு, ரசிகர்களிடமட்டுமல்லாது, வணிக வட்டாரத்தில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கியிருக்கிறது. அவரது படங்களும், அதன் கதைகளங்களும் மக்களிடம் எளிதில் சென்று சேரும்படி மிக கவர்ச்சிகரமான படைப்புகளாக அனைவரையும் கவர்ந்து வருகிறது. அவரது மிக இயல்பான நடிப்பால், ரசிகர்கள்Continue Reading

நடிகர் விஜய் ஆண்டனி நடிப்பில் மிகப்பெரும் எதிர்பார்ப்பை, ரசிகர்களிடம் ஏற்படுத்தியிருக்கும் “கோடியில் ஒருவன்” மற்றும் “ “காக்கி”  படங்கள் ரிலீஸுக்கு தயாராகவுள்ள நிலையில், இவ்விரண்டு படங்களின் முழு உரிமையை பெற்றிருக்கும் Infiniti Film Ventures நிறுவனம் மூன்றாவது முறையாக விஜய் ஆண்டனியுடன் ஒரு புதிய படத்தில் இணைகிறது. பரபர திரில்லராக தயாராகவுள்ள இப்படத்தை தமிழ்படம் தொடர் புகழ் இயக்குநர் CS அமுதன் இயக்குகிறார். படம் குறித்து நடிகர் விஜய் ஆண்டனிContinue Reading

தெலுங்குத் திரையுலகின் பிரபல நாயகன் அல்லு சிரிஷ் , மீண்டும் கோலிவுட்டுக்கு திரும்பியுள்ளார். விஜய் ஆண்டனி நடிப்பில் விஜய்மில்டன் இயக்கவுள்ள படத்தில் மிக முக்கியமான பாத்திரம் ஒன்றில் நடிக்க உள்ளார் அல்லு சிரிஷ். இப்படத்தினை கமல் போரா (Shanti Telefilms), லலிதா தனஞ்செயன் (BOFTA Media Works), மற்றும் பிரதீப் குமார்  (Diya Movies)ஆகியோர்  சார்பில் இணைந்து தயாரிக்கிறார்கள். இப்படத்தினை எழுதி இயக்குவதோடு ஒளிப்பதிவையும் மேற்கொள்கிறார் விஜய் மில்டன்.  தயாரிப்பாளர்Continue Reading