தாய்லாந்தில் உருவாகும் பேய்ப்படம்!...

ஹர ஹர மஹா தேவி வெற்றிப்படத்திற்குப் பிறகு நடிகர் கௌதம் கார்த்திக், இயக்குனர் சந்தோஷ் பி. ஜெயக்குமார் கூட்டணி கடந்த அக்டோபரில் ‘இருட்டு அறையில் முரட்டுக் குத்து’ படப்பிடிப்பைத் துவங்கியது....