‘கயல்’ சந்திரனின் இரட்டிப்பு மகிழ்ச்சி!

பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ திரைப்படத்தில் தன்னுடைய எளிமையான பாவனைகளாலும், எதார்த்தமான நடிப்பாலும் சினிமா விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின்  பாராட்டுகளை பெற்றவர் ‘கயல்’ சந்திரன். தன்னுடைய முதல் படத்திலேயே பெண் ரசிகர்களை மட்டுமில்லாது, இளைஞர்கள், குடும்பங்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் …

‘கயல்’ சந்திரனின் இரட்டிப்பு மகிழ்ச்சி! Read More