காலச்சக்கரம், காலச்சுழற்சி, காலக் கடிகாரம் இந்த வகையான கதைகளைப் பார்த்திருக்கிறோம் . டைம் லூப் என்கிற விஷயத்தை எடுத்துக்கொண்டு உருவாகியிருக்கும் படம் தான் ஜாங்கோ. முதலில் தமிழ் சினிமாவில் இப்படியும் ஒரு அதீத கற்பனை கதையைப் படமாக்கத் துணிந்த தயாரிப்பாளர் சி.வி.குமாரைப் பாராட்ட வேண்டும்.படம் எப்படி என்பதைப் பார்ப்போம். டாக்டர் சதீஷ்குமாரும், ரிப்போர்ட்டர் மிருணாளினி ரவியும் திருமணம் செய்து, சிறு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.Continue Reading

தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறையாக டைம் லூப் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது எத்தனையோ வித்தியாசமான படைப்புகளை கண்டுள்ள தமிழ் திரைப்பட உலகில் புதியதோர் முயற்சியாக டைம் லூப் எனப்படும் நேர வளையம் அடிப்படையிலான திரைப்படமாக ஜாங்கோ தயாராகி வருகிறது இந்த படத்தை மனோ கார்த்திகேயன் எழுதி இயக்கியுள்ளார். சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட், ஜென் ஸ்டுடியோவுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. தேனியைச் சேர்ந்தContinue Reading