‘யூகி’ விமர்சனம்

யூகித்தல் என்றால் யூகம் செய்,உத்தேசம் செய்தல் ஆராய்ந்து கூறுதல் என்று பொருள்படும்.‘யூகி’ என்றால் யூகித்தல். யூகிப்பவன் யூகி அதனால்தான் மதியூகி என்கிறார்கள். அடுத்தது என்ன நடக்கும் என்று யூகி அதாவது யூகம் செய் என்று பல முடிச்சுகளை போட்டு அவிழ்கிற திரைக்கதைதான் …

‘யூகி’ விமர்சனம் Read More

கதிர்- திவ்யபாரதி நடித்துள்ள ‘ஆசை’ படத்தின் முதல் பார்வை வெளியீடு!

ஈகில்’ஸ் ஐ புரொடக்‌ஷன் தயாரிப்பில், ‘ஜீரோ’ படப்புகழ் இயக்குநர் ஷிவ் மோஹா இயக்கத்தில் கதிர்- திவ்யபாரதி நடித்துள்ள ‘ஆசை’ படத்தின் முதல் பார்வை வெளியிடப்பட்டுள்ளது. தயாரிப்பாளர்கள் ரமேஷ் பிள்ளை, சுதன் சுந்தரம் & ஜி. ஜெயராம் படம் குறித்து பேசுகையில், “இது …

கதிர்- திவ்யபாரதி நடித்துள்ள ‘ஆசை’ படத்தின் முதல் பார்வை வெளியீடு! Read More

நிஜ நண்பர்களை நிழல் எதிரிகளாக மாற்றிய ‘இயல்வது கரவேல்’!

எமினென்ட் என்டர்டெய்ன்மென்ட்ஸ் நிறுவனம் சார்பில் டேனியல் கிறிஸ்டோபர் மற்றும் தென்னிலவன் ஆகியோர் தயாரிக்கும் படம் இயல்வது கரவேல். அறிமுக இயக்குநர் எஸ்.எல்.எஸ். ஹென்றி இயக்கும் இந்தப் படத்தில் நடிகர் கதிர் கதாநாயகனாக நடிக்க, குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த யுவலக்ஷ்மி முதல் …

நிஜ நண்பர்களை நிழல் எதிரிகளாக மாற்றிய ‘இயல்வது கரவேல்’! Read More

அங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்!

ஜி.எஸ்.எம் (Grand Service Makers) பிலிம்ஸ் சார்பில் பூர்வீகன் தயாரிப்பில் உருவாகும் படம் ‘தேனாம்பேட்டை மகேஷ்’. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் எம்.சித்திக். இதில் அங்காடித்தெரு மகேஷ் கதாநாயகனாக நடிக்கிறார்.கதாநாயகியாக பிச்சுவாகத்தி நடிகை அனிஷா நடிக்கிறார். இப்படத்தின் படப்பூஜை …

அங்காடித்தெரு மகேஷ் நடிப்பில் உருவாகும் தேனாம்பேட்டை மகேஷ்! Read More

ஸ்கிரீன் 7ஸ்டியோஸ் லலித்குமார் – வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் ‘சர்பத்’

அறிமுக இயக்குநர் பிரபாகரன் இயக்கத்தில் இப்படத்தின் நாயகனாக பரியேறும் பெருமாள் புகழ் கதிர் நடிக்கிறார். அவரோடு  முதல்முறையாக  சூரி இணைந்து நடிக்கிறார். கதாநாயகியாக ரகசியா  அறிமுகமாகிறார்.  முக்கிய கதாபாத்திரங்களில் விவேக் பிரசன்னா, சித்தார்த் விபின், மாரிமுத்து,  ஆகியோர் நடிக்கிறார்கள். நம் போக்கில் …

ஸ்கிரீன் 7ஸ்டியோஸ் லலித்குமார் – வயாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனத்தோடு இணைந்து தயாரிக்கும் ‘சர்பத்’ Read More

கதிர் நடிக்கும் புதிய படம் ! 

கதிர் நடிக்கும் புதிய படம்   பிரசாத் லேப் பிள்ளையார் கோவிலில் தொடங்கியது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை எம். புரொடக்ஷன்ஸ் சார்பில் வி.பாரிவள்ளல் தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார்.. இவர் ‘மன்னார் வளைகுடா’ இயக்கிய பிரபாகரனின் உதவி இயக்குநர். …

கதிர் நடிக்கும் புதிய படம் !  Read More

 ‘களவுத் தொழிற்சாலை’ படம் பற்றி பல சந்தேகங்கள்!

MGK மூவி மேக்கர் சார்பாக s.ரவிசங்கர் தயாரித்துள்ள திரைப்படம் ‘களவுத் தொழிற்சாலை’. இந்தப் படத்தை வெங்கி பிலிம்ஸ் இண்டர்நேஷனல் வெங்கடேஸ்ராஜாவுடன் S2 என்ற நிறுவனமும் இணைந்து வெளியிடுகிறது. இந்தப் படத்தில் கதிர், வம்சி கிருஷ்ணா, மு.களஞ்சியம், குஷி, ரேணுகா. செந்தில் ஆகியோர் …

 ‘களவுத் தொழிற்சாலை’ படம் பற்றி பல சந்தேகங்கள்! Read More

24 மணி நேரத்தில் நடக்கும் கதை : கதிர் – சிருஷ்டி டாங்கே நடிக்கும் ‘சத்ரு’

போங்கு வெற்றிப் படத்தை தொடர்ந்து ஆர்.டி.இன்பினிட்டி டீல் எண்டர்டைன்மென்ட் பட நிறுவனம் சார்பில் ரகுகுமார் என்கிற  ராஜரத்தினம், ஸ்ரீதரன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் படம்  “ சத்ரு“. இந்தப் படத்தின் கதாநாயகனாக கதிர் நடிக்கிறார். கதாநாயகியாக சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். மற்றும் …

24 மணி நேரத்தில் நடக்கும் கதை : கதிர் – சிருஷ்டி டாங்கே நடிக்கும் ‘சத்ரு’ Read More

ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பது ரசிகர்கள்தான் : பரத்

பரத் -கதிர் நடிப்பில் டொரண்டோ ரீல்ஸ் மற்றும் ரேயான் ஸ்டூடியோஸ்  படத் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து   ‘என்னோடு விளையாடு’ என்கிற பெயரில் ஒரு தமிழ்த் திரைப்படத்தை தயாரித்திருக்கிறார்கள். இதன் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையிலுள்ள பிரசாத் லேப்பில் நடைபெற்றது. நிகழ்வில் நடிகர் …

ஒரு படத்தின் வெற்றியைத் தீர்மானிப்பது ரசிகர்கள்தான் : பரத் Read More

குதிரைப்பந்தயத்தை அடிப்படையாகக் கொண்ட ‘என்னோடு விளையாடு’

தமிழில் முதன்முறையாக குதிரைப்பந்தயத்தை அடிப்படையாகக் கொண்ட  “என்னோடு விளையாடு”படத்தை ரேயான் ஸ்டுடியோஸ் மற்றும் டொரோண்டோ ரீல்ஸ் இணைந்து தயாரித்துள்ளனர் சில படங்கள் நடிக்கும் நடிக, நடிகைகளாலேயே எதிர்பார்ப்பை உண்டாக்கும். சில படங்கள் அதன் கதைக்களத்தை கொண்டே எதிர்பார்ப்பை உருவாக்கும். ஆனால் மிக …

குதிரைப்பந்தயத்தை அடிப்படையாகக் கொண்ட ‘என்னோடு விளையாடு’ Read More