புகார் அனைத்தும் பொய்யானவை : லதா ரஜினிகாந்த் அறிக்கை

கோச்சடையான்’ படத்துக்காக வாங்கிய கடன் தொடர்பான விவகாரத்தில் லதா ரஜினிகாந்த் மீது பெங்களூரு காவல்துறையினர் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளதையடுத்து, தனது தரப்பினை விளக்கி லதா ரஜினிகாந்த் அலுவலகத்திலிருந்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. ஆட் பீரோ நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள …

புகார் அனைத்தும் பொய்யானவை : லதா ரஜினிகாந்த் அறிக்கை Read More

லதா ரஜினிகாந்துக்கு மிரட்டல்!-‘கோச்சடையான்’ விவகாரத்தில் நிதி நிறுவனம் மீது புகார்

மீடியா ஒன் குளோபல் என்டர்டென்மெண்ட் மற்றும் ஈராஸ்  இன்டெர்னேஷ்னல் இணைந்து நவீன தொழில் நுட்பத்தில் தயாரித்து வழங்கிய திரைப்படம் ‘கோச்சடையான்’, இது கோவாவில் நடைபெற்ற 45 வது அகில இந்திய திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. மீடியா ஒன் நிறுவனம், ஆட் பீரோ …

லதா ரஜினிகாந்துக்கு மிரட்டல்!-‘கோச்சடையான்’ விவகாரத்தில் நிதி நிறுவனம் மீது புகார் Read More