லிங்கா பிரச்சினை – விநியோகஸ்தர்களின் கண்டன அறிக்கை

லிங்கா பிரச்சனை – விநியோகஸ்தர்களின் கண்டன அறிக்கை லிங்கா’ விவகாரம் தொடர்பாக இரு தினங்களுக்கு முன் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு சம்பந்தமாக, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் திரு.தாணு அவர்கள்,  மற்றும் பிரபல திரைப்பட வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியம் அவர்கள் …

லிங்கா பிரச்சினை – விநியோகஸ்தர்களின் கண்டன அறிக்கை Read More

லிங்கா நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினி கால்ஷீட் வேண்டும்: விநியோகஸ்தர்கள் கோரிக்கை

மழை விட்டும் தூவானம் விடாத மாதிரி இன்னமும் லிங்கா பிரச்சினை ஓயவில்லை.கன்னித்தீவு கதையைப் போல தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது ரஜினியின் ‘லிங்கா’ படத்தின் நஷ்ட ஈட்டுத் தொகையில் பாதிப் பணம் இன்னமும் தங்களுக்கு வழங்கப்படவில்லையென்று பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் புகார் கூறியுள்ளனர். இதுதொடர்பாக இன்று …

லிங்கா நஷ்டத்தை ஈடுகட்ட ரஜினி கால்ஷீட் வேண்டும்: விநியோகஸ்தர்கள் கோரிக்கை Read More

பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக ராக்லைன் வெங்கடேஷ் நடவடிக்கைக்கு கண்டனம்!

பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக ராக்லைன் வெங்கடேஷ் நடவடிக்கைக்கு கண்டனம் செய்து  தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் சங்க, இணைச் செயலாளர், எஸ்.ஸ்ரீதர் வெளியிட்டுள்ளார்.தவிர இச்செயலுக்கு ரஜினிகாந்த், ராக்லைன் வெங்கடேஷ் ஆகியஇருவரும் அனைத்து ஊடகங்களிடமும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும் கூறியுள்ளார். தமிழ்நாடு திரையரங்கு …

பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிராக ராக்லைன் வெங்கடேஷ் நடவடிக்கைக்கு கண்டனம்! Read More

ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரம்: ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் அறிக்கை

‘லிங்கா’  விவகாரத்தில் ஊடகங்கள் தவறான  பொய்ப்பிரச்சாரம்  செய்வதாக ‘லிங்கா’  விநியோகஸ்தர்கள் வருத்தப்பட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.இதோ அந்த அறிக்கை ”‘லிங்கா’ படத்தில் ஏற்பட்டுள்ள நஷ்டமானது, திருச்சி, தஞ்சை சம்பந்தப்பட்ட பிரச்சனை அல்ல. தமிழகம் முழுவதும்  வெளியிட்ட விநியோகஸ்தர்களும் திரையரங்க உரிமையாளர்களும் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். …

ஊடகங்களின் பொய்ப்பிரச்சாரம்: ‘லிங்கா’ விநியோகஸ்தர்கள் அறிக்கை Read More

கணக்குகளை பெற்றுக் கொண்டு நஷ்ட ஈடு தராமல் இழுத்தடிப்பதுதான் தொழில் தர்மமா? லிங்கா விநியோகஸ்தர்கள் பதிலடி

லிங்கா’ படத்தால் இழப்பு என்கிற பிரச்சினையில் விநியோகஸ்தர்கள்  பல்வேறு போராட்டங்களை செய்து வருகிறார்கள். ‘லிங்கா’ படத்தில் விநியோகஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இழப்பு ஏற்பட்டிருந்தால் அதை அவர்கள், அவர்களுக்கு சம்பந்தப்பட்ட சங்கத்தில் தெரிவித்து அந்த சங்கம் முறையாக கூட்டமைப்பில் விவாதித்து தீர்வு கண்டிருக்க …

கணக்குகளை பெற்றுக் கொண்டு நஷ்ட ஈடு தராமல் இழுத்தடிப்பதுதான் தொழில் தர்மமா? லிங்கா விநியோகஸ்தர்கள் பதிலடி Read More

ரஜினியை நம்பினால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும்: விநியோகஸ்தர்கள் போர்க்கொடி

லிங்கா நஷ்ட ஈடு சம்பந்தமாக, விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களின் போராட்டம் தொடர்பாக  பத்திரிகையாளர்களைச் சந்தித்து அவர்கள் இது குறித்த பத்திரிகைச் செய்தியை வெளியிட்டனர்.அதில் கூறியிருப்பதாவது: “ ‘லிங்கா’ திரைப்படத்தைப் பொறுத்தவரை எங்களுக்குத் தெரிந்த ஒரே நபர் ரஜினிகாந்த்தான். அவரை நம்பித்தான் ‘லிங்கா’ …

ரஜினியை நம்பினால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும்: விநியோகஸ்தர்கள் போர்க்கொடி Read More

‘லிங்கா’ படத்தைக் கொன்று விட்ட விநியோகஸ்தர்கள்:’ தயாரிப்பாளர் ஆவேசம்

ரஜினி நடித்த லிங்கா படத்தால் நஷ்டம் ஏற்பட்டு விட்டதாகவும். எனவே நஷ்டஈடு வேண்டும் என கோரியும் விநியோகஸ்தர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த பிரச்சினையில் ரஜினி தலையிட்டு நஷ்டஈடு பெற்று தர வேண்டும் என்று கோரி விநியோகஸ்தர்கள்  வள்ளுவர் கோட்டம் அருகில் காலை …

‘லிங்கா’ படத்தைக் கொன்று விட்ட விநியோகஸ்தர்கள்:’ தயாரிப்பாளர் ஆவேசம் Read More