ஆல்பம் பாடல்களுக்காகவே உதயமாகும்  ‘லிப்ரா மியூசிக் டிவி ‘....

பிரபல தயாரிப்பு நிறுவனமான ‘லிப்ரா புரொடக்சன்ஸ்’ நிறுவனம், தற்போது புதிதாக LM TV என்கிற அதாவது லிப்ரா மியூசிக் டிவி ஒன்றைத் துவங்க இருக்கிறது. இதில் வழக்கமான திரையிசைப் பாடல்களே ஒளிபர...