மா.கா.பா.ஆனந்த் நடிக்கும் ‘மாணிக்’ – படப்பிடிப்பு முடிந்தது!

மோகிதா சினி டாக்கீஸ் நிறுவனம் சார்பில் எம்.சுப்பிரமணியன், தயாரிக்கும் படம் ‘மாணிக்’. மா.கா.பா.ஆனந்த் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக சூஷா குமார் நடிக்கிறார். இரண்டாவது ஹீரோவாக வத்சன் நடிக்க, அருள்தாஸ், ஏர்டெல் சூப்பர் சிங்கர் போட்டியில் கலந்துக்கொண்ட அணு,  புஜ்ஜி பாபு, …

மா.கா.பா.ஆனந்த் நடிக்கும் ‘மாணிக்’ – படப்பிடிப்பு முடிந்தது! Read More