நார்வே திரைப்பட விழா பற்றி விழாவின் இயக்குநர் வசீகரன் சிவலிங்கம் விடுத்துள்ள அறிவிப்பு: எமது தாயகத்தில் வாழ்கின்ற அனைத்து படைப்பாளிகளுக்கான சிறப்புச் சலுகையாக, இந்த ஆண்டு பதிவு கட்டணம் ஏதுமின்றி உங்கள் திரைப்படங்களை நோர்வே தமிழ்த் திரைப்பட விழா குழுவினர் ஏற்றுக் கொள்வார்கள் என்பதை மகிழ்வோடு தெரிவித்துக் கொள்கிறோம்.விண்ணப்ப அழைப்பிதழ் : 15.11.2021 ஆரம்பித்து விண்ணப்ப முடிவுத் திகதி : 15.01.2022 நிறைவுபெறும். நோர்வே தமிழ் திரைப்பட விழாவின்(2022) போட்டிகளுக்கானContinue Reading

தமிழ்நாட்டுத் தினநாளில் தமிழ்நாட்டுக்கான – தமிழர் விருதுகளை அறிவிக்கின்றோம் ! 12வது நோர்வே தமிழ்த் திரைப்பட விழா இந்த ஆண்டு ஒரு நாள்(04.09.2021) திரையிடல் நிகழ்வு மட்டுமே நடைபெற்றது. கொரோனா கிருமித்தொற்று  நான்காவது அலை ஆரம்பித்திருக்கும் நிலையில், நோர்வே சுகாதார அமைச்சின் உடைய  விதிமுறைகளுக்கு ஏற்ப திரையிடல் நிகழ்வு நடந்து முடிந்தது .  சில திரைப்படங்களின் திரையிடல் அடுத்த ஆண்டுக்கான திரைப்படங்களோடு நடைபெறும். தமிழ்நாடு தவிர்ந்த ஏனைய நாடுகளில் வெளியாகும் குறும்படங்கள் –Continue Reading