அதவவிமல், ஓவியா நடிப்பில் சற்குணம் இயக்கத்தில் 2010 இல் வந்து மாபெரும் வெற்றி பெற்ற ‘களவாணி’  போல் வேறெந்தப் படமும் அவ்வளவு அழகாக திரையில் தஞ்சையின் மண்மணத்தைக் காட்டியதில்லை. அந்தக் கதையிலும், கதைக்களத்திலும், கதாபாத்திரங்களிலும் இழையோடிய நேட்டிவிட்டியும், நகைச்சுவையும் படத்தை மறக்க முடியாததொரு அனுபவமாக மாற்றியிருந்தது. ‘களவாணி 2’ படம் அந்தப்படத்தின் தொடர்ச்சியா இது என்றால் இல்லை என்றே டைட்டிலிலேயே போட்டுவிடுகிறார்கள்.  அதில் வந்த பாத்திரங்களைக் கொண்டு உருவாகியுள்ள படம்Continue Reading

‘ஓவியா’ எனும் திரைப்படத்தில் இடம் பெற்ற ‘அள்ளிக்கொள்ளவா’ எனும் பாடலை இசையமைத்ததற்காக   இலங்கை அரசின் ‘சிறந்த இசையமைப்பாளர்’ எனும் தேசிய விருதை இசையமைப்பாளர் சிவா பத்மஜன் பெற்றார்.   இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘ஓவியா’. புதுமுக இயக்குனர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்திற்கு சிவா பத்மஜன்   இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார்.Continue Reading

களவாணி 2 படத்துக்கான எதிர்பார்ப்பு என்பது சரியான அளவில் பதிவாகி இருக்கிறது. இந்த களவாணியின் முதல் பாகம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை உண்டு பண்ணியிருந்தது. மிக முக்கியமாக அதே ஜோடி விமல், ஓவியா மீண்டும் இந்த பாகத்திலும் இணைவது எதிர்பார்ப்பை ஏற்றி இருக்கிறது. சமீபத்தில் இந்த ஜோடி நடித்த ‘ஒட்டாரம் பண்ணாத’ என்ற பாடல் தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படமாக்கப்பட்டது. யூடியூபில் 2.5 கோடிக்கும்Continue Reading

அன்னபூரணி மூவீஸ் சார்பில் அருணாச்சலம் தயாரித்து இருக்கும் படம் போலீஸ் ராஜ்யம். பிருத்விராஜ், ஓவியா, ஜெமினி கிரண், கலாபவன் மணி, சத்யா, ஐஸ்வர்யா, ஜெகதீஷ், சீமா, தேவா,பாபுராஜ் ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தில் உளவுத்துறை அதிகாரியாக பிருத்விராஜ் நடித்திருக்கிறார். களவாணி படம் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமாகி பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களின் கனவுக் கன்னி ஆனஓவியா ‘போலீஸ் ராஜ்யம் ‘படத்தில் நாயகியாக நடித்திருக்கிறார். இயற்கை வளம் கொஞ்சும்Continue Reading

ஓவியாவிற்கு ஒரு பிரச்சினை என்றால் நாடே கொதித்தெழுகிறது என்று சாய்ராம் கல்வி குழுமத்தின் தலைமை செயல் அதிகாரி  சாய் பிரகாஷ் லியோ முத்து பேசினார். சென்னை மேற்கு தாம்பரத்தில் உள்ள ஸ்ரீசாய்ராம் பொறியியல் கல்லூரியின்     பதினெட்டாவது பட்டமளிப்பு விழா  இக்கல்லூரியின் வளாகத்தில் உள்ள ஸ்ரீலியோ முத்து உள் விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பட்டம் பெற வந்த மாணவர்கள் தங்கள்  பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுடன் கலந்துகொண்டனர். இவ்விழாவிற்கு அகிலContinue Reading

  இமாலயன் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் சார்பாக காண்டீபன் ரங்கநாதன் தயாரிப்பில் உருவாகிவரும் படம் தான் ‘ஓவியா’. புதுமுக இயக்குநர் கஜன் சண்முகநாதன் என்பவர் இயக்கிவரும் இந்தப்படத்திற்கு பத்மஜன் இசையமைக்கிறார். நிஷாந்தன் மற்றும் விபின் சந்திரன் ஆகியோர் ஒளிப்பதிவு செய்கிறார்கள். விஜய் டிவி புகழ் அனீஸ் ரஹ்மான் நடனம் அமைக்கிறார். காண்டீபன் கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக இலங்கையை சேர்ந்த நடிகை மிதுனா நடிக்கிறார். சுவிக்சா ஜெயரத்னம் எனும் குழந்தை நட்சத்திரம் ‘ஓவியா’வாகContinue Reading

அவினி மூவீஸ் நிறுவனம் சார்பாக இயக்குநர் சுந்தர்.சி  தயாரித்துள்ள திரைப்படம் “ ஹலோ நான் பேய் பேசுறேன்”.இப்படத்தின் ஆடியோ  வெளியீட்டு விழா நடைபெற்றது.விழாவில் மூத்தபத்திரிகையாளர் தேவிமணி  ஆடியோவை வெளியிட்டார். இவ்விழாவில் நடிகர்கள் வைபவ் , நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ் ,ஓவியா ,வி.டி.வி.கணேஷ் , சிங்கம்புலி ,யோகிபாபு , சிங்கர்பூர் தீபன் , இயக்குநர் பாஸ்கர் , தயாரிப்பாளர் சுந்தர்.சி , இசையமைப்பாளர் சித்தார்த் விபின் , பாடலாசிரியர்கள் மோகன் ராஜன்Continue Reading

கே.சி..ரவி வழங்க., வேலம்மாள் சினிகிரியேஷன் மதுரை ஆர்..செல்வம் தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “சீனி”. ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த படித்த இளைஞன் அரசாங்க வேலைக்கு போக பிடிக்காமல் பெரிய தொழிலதிபர் ஆக வேண்டியதே லட்சியம் என பேராடுகிறான். அவனது போராட்டம் எவ்வாறு வெற்றிடைந்தது? எப்படி தொழிலதிபர் ஆனான்.?! அவனுக்கு  நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவியது யார் யார்…?” என்பதே சீனி படத்தின் வித்தியாசமும் விறுவிறுப்புமான கருவும் களமும் கதையுமாகும். இயக்குநர்கள் மனோஜ்Continue Reading

மேஜிக் பிரேம்ஸ் பட நிறுவனம் சென்னையில் ஒரு நாள், புலிவால் போன்ற வெற்றிப் படங்களைத் தயாரித்தது இந் நிறுவனம் தற்போது சரத்குமார் இரு வித்தியாசமான வேடங்களில் நடிக்கும் “சண்டமாருதம்” என்ற படத்தை தயாரித்து கொண்டிருக்கிறது.   இந்தப் படத்தின் கதாநாயகிகளாக ஓவியா, மீராநந்தன் இருவரும் நடிக்கிறார்கள் முக்கிய வேடம் ஒன்றில் சமுத்திரகனி நடிக்கிறார். மற்றும் விஜயகுமார் ராதாரவி, இமான் அண்ணாச்சி, நரேஷ், தம்பிராமையா, வெண்ணிறாடை மூர்த்தி,  சிங்கம் புலி, காதல் தண்டபாணிContinue Reading