’சாஹோ’ விமர்சனம்

இது ஒரு திருடன் போலீஸ் கதைதான்.ஆனால் போலீஸ் திருடன் சாகச ஆடு புலி  ஆட்டத்தில் போலீசே  திருடன் பக்கத்துக்கு மாறினால் எப்படி இருக்கும் என்கிற கற்பனைதான் படக்கரு. உலகின் மிகப்பெரும் கேங்க்ஸ்டர...