ஜாபக் மூவீஸ் தயாரிப்பில் ஏ.சி. முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா, நிவேதா பெத்துராஜ் பிரதான பாத்திரங்களில் நடித்துள்ள படம் ‘பொன்மாணிக்கவேல்’. படத்திற்கு இசை டி.இமான், ஒளிப்பதிவு கே.ஜி.வெங்கடேஷ். இது ஓடிடியில் வெளியாகியிருக்கிறது. படமே ஒரு கொடூர கொலையில் தொடங்குகிறது. அதுவும் அதிகாலையில் நீதிபதி வீட்டு வாசலில் கொடூரமாகக் கொல்லப்படுகிறார். அதை விசாரிக்க வரும் போலீஸ் தரப்பு விசாரணையில் சற்றே சுணக்கம் ஏற்படவே வழக்கில் உயிர்ப்பூட்ட நியமிக்கப்படுகிறார் டிசி பொன்Continue Reading

   பிரபு தேவா,தமன்னா,கோவை சரளா,ஆர்.ஜே.பாலாஜி,குரு சோமசுந்தரம்,தர்ஷன் ஜாரிவாலா,திம்பிள் ஹயதி,அரவிந்த் ஆகாஷ்,அர்ஜாய்,யோகி பாபு,சோனு சூட், நடித்துள்ளனர். த்ரில்லர் கதையை மையப்படுத்தி தேவி 2 படம் உருவாகியுள்ளது. தேவி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏ.எல்.விஜய் மற்றும் பிரபு தேவா கூட்டணியில் உருவான தேவி 2 படம் உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படத்தில் பிரபு தேவா உடன் இணைந்து நந்திதா சுவேதா, கோவை சரளா, ஆர்.ஜே.பாலாஜி, குரு சோமசுந்தரம், தர்ஷன்Continue Reading

இது திகில் படங்களின் சீசன்,கார்ப்பரேட்கள் மக்களை  ஏமாறறும் காலமும் கூட.கார்ப்பரேட் நிறுவனங்களின் பண வெறியால் மக்கள் பாதிககப்படும் இந்திய சூழலை மையமாக வைத்து எடுககப்பட்டுள்ள படம்தான் ‘மெர்க்குரி’. பேசும் படத்திற்குப் பிறகு வந்துள்ள  பேசாத படம் .அதாவது ,வசனமில்லாப்படம். கார்ப்பரேட் நிறுவனம் ஒன்றில் நச்சு கழிவால் பாதிக்கப்பட்டு  பேச்சுத்திறன், செவித்திறன் இழந்தவர்கள் ஐந்து பேர். இந்த ஐவரும் நண்பர்கள் . அவர்கள் தங்களது கல்லூரி விழாவில் பங்கேற்க ஓர் இடத்தில்Continue Reading

KJR ஸ்டுடியோஸ் சார்பாக கோட்டபாடி J ராஜேஷ் தயாரிக்கும் படம் “குலேபகாவலி “.  இப்படத்தில் பிரபுதேவா, ஹன்சிகா, ரேவதி, ஆனந்த்ராஜ், முனிஸ்காந்த் ராமதாஸ், மன்சூர் அலிகான், “நான் கடவுள்”ராஜேந்திரன், மதுசூதனராவ், யோகிபாபு, சத்யன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடித்து காமெடி த்ரில்லர் திரைப்படமாக வருகின்ற ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் விருந்தாக வெளிவர இருக்கின்றது. இதன் படப்பிடிப்பு சென்னை, கோவை, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய இடங்களில்Continue Reading

பிரபுதேவா, பூமிகா, பிரகாஷ்ராஜ்,  சத்யராஜ், இன்பநிலா, கஞ்சா கருப்பு, சத்யன்,  சாம்ஸ், சிங்கமுத்து நடித்துள்ளனர்.  இசை- பரத்வாஜ், கதை,திரைக்கதை, வசனம்,ஒளிப்பதிவு, இயக்கம்  தங்கர் பச்சான். தயாரிப்பு  : ஐங்கரன் பிலிம்ஸ் இண்டர்நேஷனல். ஒரு காலத்தில் காதலித்தவர்கள் சந்தர்ப்ப வசத்தால் சேர முடியாமல் பிரிந்தவர்கள் வேறு இணையோடு வாழும்போது தங்கள் காதல் ஜோடி இப்போது எப்படி இருப்பார்களோ என எண்ணுவதுண்டு.அன்று நேசித்தவர்களை நேரில்  பார்த்தால் எப்படி இருக்கும் ? நன்றாகத்தானே இருக்கும்.?.  Continue Reading

கலை என்பது மக்களுக்கானது. மக்களின் நெஞ்சங்களை விட்டு என்றைக்கும் நீங்காத திரைப்படங்கள் எப்பொழுதாவது ஒன்று அரிதாகவே அமைகிறது. அழகி,சொல்ல மறந்த கதை,பள்ளிக்கூடம்,ஒன்பது ரூபாய் நோட்டு போன்ற தரமான வெற்றிப்படங்களை இயக்கிய தங்கர் பச்சானின் மற்றுமொரு சிறந்த படைப்பாக நீண்ட கால காத்திருப்புக்குப்பின் களவாடிய பொழுதுகள் திரைப்படம் இம்மாதம் திரைக்கு வருகிறது. காதலின் வலியை அதன் அனுபவத்தை உணராத அதனைக் கடந்து செல்லாத மனிதர்கள் இல்லை என்றே சொல்லலாம். காதலிக்கின்ற அனைவருக்கும்Continue Reading

ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் கடந்த 2014ல் தொடங்கி, பெஞ்ச் பிலிக்ஸ், பெஞ்ச் காஸ்ட், பெஞ்ச் சப்ஸ் என்கின்ற மூன்று பிரிவுகளில் செயல்பட்டு வருகிறது. இதுவரை 150 படத்திற்கும் மேலாக சப்டிட்லிங் செய்துள்ளது குறுப்பிடத்தக்கது. முதன்முதலில் தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு புதிய முயற்சியாக 2015ல் பெஞ்ச் டாக்கீஸ் என்கின்ற பெயரில் 5 குறும்படங்களையும் 2016 ல் அவியல் என்கின்ற படத்தின் மூலம் 4 குறும்படத்தினையும் ஒன்றிணைத்து ஒரு மிகபெரிய சாதனைContinue Reading

அண்மையில் கடந்த 7 ஆம் தேதி வெள்ளிக்கிழமை  ‘றெக்க’, ‘ரெமோ’, ‘தேவி’ என மூன்று படங்கள் வெளிவந்தன. மூன்றில் எது வெற்றி பெற்றது ?பெரிய வசூல் செய்தது  என்றால் அது ‘தேவி’ தான் என்கிறது ‘தேவி’ படக்குழு. இதை முன்னிட்டு ‘ தேவி படத்தின் வெற்றி சந்திப்பு பிரசாத் லேப் திரையரங்கில் இன்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் ‘தேவி’ படத் தயாரிப்பாளர் அஸ்வின், விநியோகஸ்தர் ஆரா சினிமாஸ் மகேஷ் . நடிகர்Continue Reading

பிரபுதேவா, தமன்னா, சோனு சூட் ,நாசர், ஆர்.ஜே.பாலாஜி, சதீஷ் நடித்துள்ளனர். இயக்கம் விஜய். பயங்கர உருவம், முடிமறைத்த முகங்கள், வீல் என அலறும் சத்தங்கள்,சொட்டும் ரத்தம் இவை எதுவும் இல்லாமல் ஜாலியாகவும் ஒரு பேய்ப்படம் சாத்தியம் என்று சொல்ல வைக்கும் படம்’தேவி’. மும்பையில் வேலை பார்க்கும் பிரபுதேவாவுக்கு மாடர்ன் பெண்ணாக திருமணம் செய்ய ஆசை. ஆனால் ‘தேவர் மகன்’, ரேவதி போல கிராமத்துப் பால்காரப் பெண் தமன்னாவை திடீர் திருமணம்Continue Reading