மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் இளமாறன் (புளூ சட்டை மாறன்) இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன்.. விரைவில் இந்தப்படம் வெளியாக உள்ள நிலையில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இயக்குநர் புளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, நடிகர்கள் ராதாரவி, பிக்பாஸ் புகழ் சுரேஷ் சக்கரவர்த்தி, இயக்குநர் ராமகிருஷ்ணன், விஜய் டிவி பாலா,Continue Reading

பசும்பொன் தேவர் அவர்கள் வாழ்க்கை வரலாறு ‘தேசிய தலைவர்’ என்ற பெயரில் திரைப்படமாக உருவாகிறது.இந்தப் படத்தை ஆர். அரவிந்தராஜ் இயக்குகிறார்.திரைப்படக்கல்லூரி மாணவரான இவர் ‘ஊமை விழிகள்’, ‘உழவன் மகன்’, போன்ற பல வெற்றி படங்களைத் தந்தவர்.மேஸ்டரோ இசைஞானி இளையராஜா இசை அமைக்கிறார். இதில் தேசிய தலைவர் பசும்பொன் முத்துராமலிங்க தேவராக ஜே.எம் பஷீர் நடிக்கிறார். பாரதிராஜா, ராதாரவி, முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். சினேகன் பாடல்கள் எழுதுகிறார். அகிலன் ஒளிப்பதிவு செய்கிறார்.Continue Reading

ஆங்கிலபடம் இசை வெளியீட்டு விழா  குமரேஷ் குமார் இயக்கத்தில் ஆர்ஜே மீடியா கிரியேஷன் சார்பில் ராம்கி நடிக்கும் திரைப்படம் ஆங்கிலப்படம். இத்திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா சென்னை வடபழனியிலுள்ள பிரசாத் லேப்-ல் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதில் நடிகர்கள்  ராதாரவி,பவர் ஸ்டார், இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், பேரரசு மற்றும் நடிகரும், ஒளிப்பதிவாளருமான நட்டி (எ) நட்ராஜ் கலந்துகொண்டனர். அவர்கள் திரைப்படத்தையும், திரைப்படத்தில் பணியாற்றிய நடிகர்,நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை வாழ்த்தி பேசினர் .அவைContinue Reading

சின்னத்திரை,என்பது கோவணம் மாதிரி, பெரியதிரை என்பது வேட்டி மாதிரி என்று ராதாரவி  ஒரு படவிழாவில் ஐஅஉகஐஅவன ணூஐஅஔகெனகூறினார். எஸ். ஜே.தளபதிராஜ் இயக்கத்தில் மீடியா மாஸ்டர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேரழகி’ .  புதுமுகங்கள் நடிக்கும்  இப்படத்தில்  முக்கிய வேடத்தில் பிரபு சாலமன் நடித்துள்ளார். தவறான ஒரு மருத்துவ அறிக்கையால் புரட்டிப் போடப்பட்ட வாழ்க்கையின் கதை இது. தஞ்சைப் பகுதியில் படப்பிடிப்பு நடந்துள்ளது. இப்படத்திற்கு சாணக்யா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டுவிழாContinue Reading

தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத் தேர்தலில், நடிகர் விஷால் தலைமையிலான பாண்டவர் அணியினர் அமோக வெற்றி பெற்றுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் சரத்குமார் தலைமையிலான அணியும், நாசர் தலைமையிலான அணியும் போட்டியிட்டன . இதற்காக சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. நேற்று மாலை 6Continue Reading

சென்னைஆர்.கே.வி.ஸ்டூடியோவின் பிரிவியூ திரையரங்கில் முத்துக்குமார் வான்ட்டேட் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் மாலதி ஜெயமணி மற்றும் விஜயலட்சுமி வேல்முருகன் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். சிறப்புவிருந்தினர்களாக கலைப்புலி எஸ்.தாணு,ராதாரவி, கங்கைஅமரன்,பெப்சிசிவா, இயக்குநர் அரவிந்த்ராஜ்‌, ஜாக்குவார் தங்கம்‌,பாடகர் நரேஷ் ஐயர், இயக்குநர் எஸ்.என்.சக்திவேல், கே..எஸ்.ஜி.வெங்கடேஷ்,தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதிஷ்குமார்‌,பி.ஜெகதீஷ்‌,சி.டி.பாண்டி,அசோக் லோதா,நடிகர் செளந்தரராஜா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.s இப்படத்தின் டிரைலரை நடிகர் ராதாரவி வெளியிட, கங்கை அமரன் பெற்றுக்கொண்டார் இசைத்தகட்டினை கங்கை அமரன்Continue Reading

சினிமாவுக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆனதை ஒட்டி  விஷாலின் ரசிகர் மன்ற 10 ஆம் ஆண்டு தொடக்கவிழா இன்று வானகரத்தில் ஒரு திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. ‘அகில இந்திய புரட்சித்தளபதி விஷால் ரசிகர்கள் நற்பணி இயக்கம்’ சார்பில் அதன் அகில இந்திய தலைவர் ஜெயசீலன் இதற்கான ஏற்பாடுகளைச் செய்து இருந்தார். விழாவில் ரசிகர்களின் ஆரவாரங்களிடையே விஷால் பேசினார். சில கேள்விகளுக்கும் பதிலளித்தார். பலரும் திருமணம் எப்போது என்று கேட்டனர்.Continue Reading

சினிமாவில் மயிருக்கு உள்ள மரியாதை மனுஷனுக்கு இல்லை என்று ஒருபடவிழாவில் ராதாரவி பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு: மக்கள் பாசறை தயாரித்த ஆர்கேவின்  ‘ என்வழி தனி வழி’ படத்தின் 25வது நாள் விழா சென்னை கமலா திரையரங்கில் நடைபெற்றது.இந்த விழாவில் திரையுலகினர் பலரும் கலந்து கொண்டனர். விழாவில் நடிகர் ராதாரவி பேசும்போது ” இந்த ஆர்கேவை நான் பல ஆண்டுகளாகப் பார்த்து வருகிறேன். அவரது வளர்ச்சி பிரமிக்க வைக்கிறது.Continue Reading