புதுவித ” கர்மிக் த்ரில்லர்” ரகப்படம் ‘கட்டம்’

தமிழ்த் திரை  உலகில்  2017 ஆம் ஆண்டு  இளம் இயக்குநர்களுக்கான வருடம் என்று தான் சொல்ல வேண்டும். துருவங்கள் 16, மாநகரம், எட்டு  தோட்டாக்கள், ரங்கூன், சங்கிலி  புங்கிலி கதவ தொற, மரகத நாணயம் என தொடர்ந்து புதிய இயக்குநர்களின் படங்கள் …

புதுவித ” கர்மிக் த்ரில்லர்” ரகப்படம் ‘கட்டம்’ Read More