நடிகர் சூர்யாவுக்கு குரல் கொடுத்தேன் : டப்பிங் கலைஞர் ராமு...

திரைப்படம் என்பது கூட்டுமுயற்சி, பலரது உழைப்பில் விளைந்து, வியர்வையில் நனைந்துதான் அது உருவாகிறது. சினிமாவில் 24துறையினர் பணியாற்றுகின்றனர். முகம் தெரிவது சிலர்தான். திரைக்குப்பின் இருந்து உழைப்பவர்க...