கதாநாயகனான ஒலிப்பதிவாளர் ரசூல் பூக்குட்டி!...

கலைத் துறையில், இந்தியாவிலிருந்து  உலக அளவில் தனக்கென ஒரு முத்திரையை பதித்தவர்கள் மிகச் சிலரே. அந்தச் சிலரில் முக்கியமானவர், ஆஸ்கர் விருது பெற்ற சவுண்ட் டிசைனர் ரசூல் பூக்குட்டி. இவரது சவுண்ட் ட...