சிலம்பம் நூல் வெளியீடு & சிலம்பம் விளையாட்டு பட்டைகள் வழங்கும் விழா!

சிலம்பம் நூல் வெளியீடு மற்றும் சிலம்பம் விளையாட்டு பட்டைகள் வழங்கும் விழாவிற்கு பாரம்பரிய தற்காப்பு கலை சிலம்பம் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அறக்கட்டளை, மற்றும் பவர் பாண்டியன் ஆசான் சிலம்பம் பயிற்சிக் கூடம் ஏற்பாடுகளை செய்திருந்தனர். திரு.V.கிருபாநிதி (திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர்) …

சிலம்பம் நூல் வெளியீடு & சிலம்பம் விளையாட்டு பட்டைகள் வழங்கும் விழா! Read More

ஒரு உயிரை காப்பாற்ற முன்வந்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு!

இந்திய திரைப்பட தயாரிப்பாளரும் இயக்குனருமான கலைப்புலி எஸ் தாணு, சென்னை காவேரி மருத்துவமனையில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 33 வயது பெண்ணுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளார். கணவனை இழந்த அந்தப்பெண், கடந்த இரண்டு வருடங்களாக  இடைநிலை நுரையீரல் …

ஒரு உயிரை காப்பாற்ற முன்வந்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு! Read More

வெற்றிமாறனின் திரைப் பண்பாட்டு ஆய்வகத்துக்கு கலைப்புலி தாணு 1 கோடி நிதி!

இயக்குநர் வெற்றிமாறன் ” நாம்” அறக்கட்டளையின் சார்பாக திரை – பண்பாட்டு ஆய்வகத்தை துவக்கியுள்ளனர் . சமூகத்தில் ஒடுக்கப்பட்ட , பிற்படுத்தப்பட்ட , பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ , மாணவிகளுக்குநுழைவுத் தேர்வு வைத்து அவர்களின்வீடுகளுக்கு நேரடியாகச் சென்று , உண்மையிலேயே …

வெற்றிமாறனின் திரைப் பண்பாட்டு ஆய்வகத்துக்கு கலைப்புலி தாணு 1 கோடி நிதி! Read More

பரத் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம்!

தனது யதார்த்தமான நடிப்பால் பல ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் பரத்.திரைத்துறையில் நடிகராக தனது பயணத்தை தொடங்கி பல வெற்றி படங்களை அளித்த நடிகர் பரத் நடிக்கும் 50வது படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. பிரபல தயாரிப்பாளர் கலைப்புலி …

பரத் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம்! Read More

கலைப்புலி தாணு தான் என் நம்பிக்கை: பிரியதர்ஷன்

இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் கடந்த 1996 ஆம் ஆண்டு வெளியான படம் தான் காலாபானி .மோகன்லால் கதாநாயகனாக நடித்த இந்த படத்தில் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பிரபு நடித்த முதல் மலையாள படமும் அதுதான். இப்படத்தை தமிழில் ‘சிறைச்சாலை’ என்ற …

கலைப்புலி தாணு தான் என் நம்பிக்கை: பிரியதர்ஷன் Read More

OTT பிரச்சினை:நடிகர் சூர்யாவிற்கு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆதரவு..!

நடிகர் சூர்யா தனது மனைவியும், நடிகையுமான ஜோதிகா நடிப்பில் தான் தயாரித்த பொன்மகள் வந்தாள் திரைப்படத்தை அமேஸான் பிரைம் வீடியோ நிறுவனத்திற்கு ஒளிபரப்பு செய்ய அனுமதி கொடுத்தமைக்காக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், சூர்யா மற்றும் …

OTT பிரச்சினை:நடிகர் சூர்யாவிற்கு தயாரிப்பாளர் கலைப்புலி தாணு ஆதரவு..! Read More

நமக்கு எல்லாம் நல்லதாகவே முடியும்:தனுஷ்பேச்சு!

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய அசுரன் படம் சொல்லி அடித்தாற்போல் மாபெரும் வெற்றியை அடைந்துள்ளது.  சமீப காலத்தில் 100 நாள் ஓடிய படம் என்ற பெருமையை  பெற்றுள்ள அசுரன் படத்தின் வெற்றிவிழாவை பெரிதாக கொண்டாடினார் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு..விழாவில் தனுஷ், வெற்றிமாறன், …

நமக்கு எல்லாம் நல்லதாகவே முடியும்:தனுஷ்பேச்சு! Read More

ரஜினியை அன்றே கணித்தவர் தாணு: விவேக் பேச்சு!

கலைப்புலி எஸ் தானு அவர்களின் வி.கிரியேஷன்ஸ் மற்றும் தனுஷின் வுண்டர்பார் நிறுவனம்  இணைந்து தயாரித்து, சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான படம் வேலையில்லா பட்டதாரி – 2.       வேலையில்லா பட்டதாரி படத்தின் முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாம் …

ரஜினியை அன்றே கணித்தவர் தாணு: விவேக் பேச்சு! Read More

விஷால் உன்னுடைய வண்டவாளங்கள் என்னிடம் நிறைய இருக்கின்றன : கலைப்புலி எஸ். தாணு!

விஷால் உன்னுடைய வண்டவாளங்கள் என்னிடம் நிறைய இருக்கின்றன என்று கலைப்புலி எஸ். தாணு ஆவேசமாகப் பேசினார் . வரும் ஏப்ரல் 2- ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் களம் இப்போது சூடு பிடித்துள்ளது. பரபரப்பான இத்தேர்தலில் முழு …

விஷால் உன்னுடைய வண்டவாளங்கள் என்னிடம் நிறைய இருக்கின்றன : கலைப்புலி எஸ். தாணு! Read More

தயாரிப்பாளர் சங்கத்திடம் கேள்வி கேட்பேன் பயமில்லை: விஷால்

தயாரிப்பாளர் சங்க தேர்தலில் எங்கள் சார்பாக ஒரு அணி போட்டியிடும் – நடிகர் விஷால் பேச்சு ஊடகங்களிடம் விஷால் பேசினார். அவர் பேசும் போது, “இப்போது தான் நான் கேள்விபட்டேன் தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து என்னை நீக்கியதை. எனக்கு இது வியப்பளிக்கும் …

தயாரிப்பாளர் சங்கத்திடம் கேள்வி கேட்பேன் பயமில்லை: விஷால் Read More