சமுத்திரக்கனி கதை நாயகனாக நடிந்திருக்கும் ரைட்டர் படத்தை  பா.இரஞ்சித்திடம் உதவி இயக்குநராக  பணியாற்றிய பிராங்க்ளின் ஜேக்கப் இயக்கியுள்ளார் .இந்த படம் வருகின்ற டிசம்பர் 24 ஆம் தேதி திரைக்கு வருகிறது . இந்த படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது .நிகழ்ச்சியில் இயக்குனர் பிராங்ளின்,  சமுத்திரகனி, இனியா, மகேஷ்வரி, லிசி ஆண்டனி, ஹரி, பாபு, சுப்பிரமணியம் சிவா, கவிதாபாரதி, ஜி எம் சுந்தர். இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, ஒளிப்பதிவாளர்Continue Reading

சமுத்திரக்கனி நடிப்பில்,  இயக்குநர் விஜய் எழுத்தில் , ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில்  ‘சித்திரைச் செவ்வானம் ’ – பிரத்யேகமாக ஜீ5 OTT தளத்தில் டிசம்பர் 3 முதல்.‘லாக்கப்’, ‘க.பெ.ரணசிங்கம்’ ,’மதில்’  ,‘ஒரு பக்க கதை’, ‘மலேஷியா டு அம்னீஷியா’, ‘டிக்கிலோனா’ , ‘விநோதய சித்தம் ‘ உள்ளிட்ட தரமான படங்களை ஜீ5 வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தது. இந்த வரிசையில் ஜீ5 தனது அடுத்த படத்தை பெருமையுடன் அறிவிக்கிறது. “சித்திரைச்Continue Reading

ஜோதிகாவின் 50வது படமாக உருவாகி இருக்கும் ‘உடன்பிறப்பே’  ஓடிடி அமேசான் ஒரிஜினல் தளத்தில் இன்று வெளியாகிறது.சசிகுமார், ஜோதிகா, சமுத்திரக்கனி, சூரி, வேல ராமமூர்த்தி ,தீபா ,ஆடுகளம் நரேன் ஆகியோர் நடித்துள்ளனர்.இப்படத்தை இரா. சரவணன் இயக்கியுள்ளார்.அண்ணன் தங்கை பாசத்தை வைத்து ‘பாசமலர்’ தொடங்கி எத்தனையோ படங்கள் வந்துள்ளன. இந்த சைபர் யுகத்தில் அந்தப் பாசத்தை வைத்து உருவாகி இருக்கும் படம் இது. சசிகுமார் தடி எடுத்தவன் தண்டல்காரன் போல் நியாயம் நீதிக்குContinue Reading

குடும்பத்தின் பொறுப்புகளை எல்லாம் தான்தான் சுமக்கிறோம், தான் அன்றி ஒரு அணுவும் அசையாது தன்னை நம்பியே தன் குடும்பமும் மற்றவர்களும் இருக்கிறார்கள் என்று தன் முனைப்போடு பரபரப்பாக வாழும்  ஒரு பாத்திரம். உலகமே தன்னை மையமாக வைத்துத்தான் நகர்கிறது என்று ஒரு நினைப்பு.அந்தப் பாத்திரதாரர் ஒரு விபத்தைச் சந்திக்கிறார் . இறந்துபோகும் அவர், காலத்திடம் கெஞ்சுகிறார். காலமும் காலனும் கடவுளும் ஒன்றுதானே? அவர் ,தான் செய்து முடிக்க வேண்டிய கடமைகளைContinue Reading

தமிழ் திரையுலகின் சிறந்த நடிகரும் , இயக்குநர்களில் ஒருவராகவும் திகழ்பவர் சமுத்திரக்கனி.தற்போது சமுத்திரக்கனி எழுதி இயக்கி நடித்திருக்கும் படம்  வினோதய சித்தம் . சமுத்திரக்கனி மற்றும் தம்பி ராமையா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சஞ்சிதா ஷெட்டி,முனீஸ்காந்த்,ஜெயப்பிரகாஷ்,இயக்குநர் பாலாஜி மோகன்,ஹரிகிருஷ்ணன் , அசோக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் தயாரித்துள்ள வினோதய சித்தம் படத்திற்கு N.K.ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்துள்ளார்.வருகிற அக்டோபர் 13-ஆம் தேதி நாளை நேரடியாக ZEE5Continue Reading

இப்போதெல்லாம் நடிகைகள் டப்பிங், ப்ரமோஷனுக்குக் கூட வருவதில்லை என்று எஸ்.ஏ. சந்திரசேகர் ஆதங்கத்துடன் பேசினார்.இதுபற்றிய விவரம் வருமாறு: இயக்குநர் எஸ் ஏ சந்திரசேகர் தனது 79 -வது வயதில் 71-வது படைப்பாக இயக்கியிருக்கும் திரைப்படம் ‘நான் கடவுள் இல்லை’  இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது.விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் வரவேற்ற இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் மேலும் பேசும்போது,“இங்கே வந்திருக்கும் விஜய்ஆண்டனி அவர்களுக்கு நன்றிContinue Reading

நீதிக்கு தண்டனை, சாட்சி, சட்டம் ஒரு இருட்டறை, நான் சிகப்பு மனிதன் என சமூக சீர்கேடுகளை தன் எழுத்தின் மூலம் திரைப்படங்களில் துணிச்சலாக பிரதிபலித்த புரட்சி இயக்குநர் S.A.சந்திரசேகரன் மீண்டும் தனது புரட்சிகரமான கருத்துகளுடன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் திரைப்படம் “நான் கடவுள் இல்லை” . இதில் சமுத்திரகனி CBCID அதிகாரியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக வாகை சூடவா, மௌனகுரு படத்தில் நடித்த நாயகி இனியா நடிக்கContinue Reading

இயக்குநர் சமுத்திரக்கனி இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில்  2009 ம் ஆண்டு வெளிவந்த நாடோடிகள் திரைப்படம் மாபெரும் வெற்றி  பெற்று, வசூலிலும் சாதனை படைத்தது . இந்த வெற்றியின் தொடர்ச்சியாக மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தயாரிப்பில்,  சமுத்திரகனி இயக்கத்தில்    “நாடோடிகள் – 2 ” உருவாகி வருகிறது.               இதில் சசிகுமார் – அஞ்சலி காதாநாயகன், கதாநாயகியாக நடிக்கிறார்கள். மற்றும்   பரணி, அதுல்யா, எம். எஸ். பாஸ்கர், நமோ நாராயணன், ஞானசம்பந்தம், துளசி,Continue Reading

எம்.எம்.பவர் சினி கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிப்பாளர் வாசன் ஷாஜி, டத்தோ முனியாண்டி இருவரும் இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘வாண்டு’, புதுமுக நடிகர்கள் சீனு, S.R.குணா, ஷிகா, ஆல்வின், மற்றும் ‘தெறி’ வில்லன் சாய் தீனா, ‘தடையறத் தாக்க’ வில்லன் மகா காந்தி, ‘மெட்ராஸ்’ புகழ் ரமா, ஆகியோர் நடித்துள்ளனர். ரமேஷ் & V.மகேந்திரனின் ஒளிப்பதிவில், A.R.நேசனின் இசையில், பிரியனின் படத் தொகுப்பில், கவிஞர் மோகன்ராஜனின் வரிகளில், அறிமுக இயக்குநர் வாசன்Continue Reading

        “நண்பர்களுடன் சேர்ந்து பெறும் வெற்றியே அர்த்தமுள்ளது” ; ஆண் தேவதை’ சொல்லும் அறம்..!   இயக்குநர் சிகரம் பாலசந்தர், இயக்குநர் இமயம் பாரதிராஜா என ஜாம்பவான்கள் இருவரையும் வைத்து ‘ரெட்டச்சுழி’ படத்தை இயக்கிய இயக்குநர் தாமிரா, தற்போது இயக்கிவரும் படம் ‘ஆண் தேவதை’.    சமுத்திரக்கனி கதைநாயகனாக நடிக்கும் ‘ஆண்தேவதை’ படத்தில் கதாநாயகியாக ரம்யா பாண்டியன் நடிக்கிறார்.  ‘சிகரம் சினிமாஸ்’  , சைல்ட் புரொடக்சன்ஸ் சார்பாகContinue Reading