மாப்பிள்ளையே நிச்சயம் ஆகாத நிலையில் ஒரு அசட்டு தைரியத்தில் ஜோதிடத்தின் மீதும் கும்பிடும் தெய்வங்கள் மீதும் உள்ள நம்பிக்கையில் தீபா சங்கர் தன் மகளின் திருமணத்திற்காக மண்டபம் முதல் மேளம் ,சமையல் கலைஞன் வரை அட்வான்ஸ் தொகை கொடுத்துவருகிறார். திருமணத் தேதி சொல்லும்போது, மாப்பிள்ளை எந்த இடம் என கேட்க “மாப்பிள்ளையை இனிமேதான் பார்க்கணும், நிச்சயமா கல்யாணம் கண்டிப்பா குறிப்பிட்ட தேதியில் நடக்கும்” என்கிறார் . இந்நிலையில் தீபா சங்கர்Continue Reading