மாடலிங் துறையிலிருந்து சினிமாவில் நடிக்க வந்திருக்கிறார் ஒருவர் .பெயர் ஷெரினா .இயற் பெயர் ஷெரின் சாம்.       5 அடி 7 அங்குல தாஜ் மஹால் போலத் தோற்றம் . கலகலப்பான சுபாவம் , கண்களில் மின்னும் நம்பிக்கை எனத் தெரிகிற ஷெரினாவுக்கு பூர்வீகம் கேரளாவின் கொச்சி, குழந்தைப் பருவம் பெங்களூரில் , பள்ளிப் பருவம் குவைத்தில் என்று கழிந்திருக்கிறது. பால்யகால மே பல பிரதேசங்கள் என்று போயிருக்கிறார். சேர நன்னாட்டிளம்Continue Reading