வெங்கட்பிரபு இயக்கத்தில் சிலம்பரசன், எஸ்.ஜே.சூர்யா, கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் பலர் நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம், வெளியான அன்றே அதன் மாபெரும் வெற்றியை உறுதி செய்துவிட்டது. சிலம்பரசனுக்காக, எஸ்ஜே சூர்யாவுக்காக, யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையை ரசிப்பதற்காக ரசிகர்கள் திரையரங்குகளுக்கு ரிப்பீட் விசிட் அடித்த அற்புதமும் நடந்தது. கலைஞர்களுக்கு முதலில் சந்தோசம் கொடுப்பது ரசிகர்களின் கைதட்டல்.. இரண்டாவதாக மாநில, தேசிய, உலக அளவில் தங்களது திறமைக்கு கிடைக்கும் அங்கீகாரம்.Continue Reading

சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ். ஜே. சூர்யா ,எஸ். ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். தனது நண்பரான பிரேம்ஜி கல்யாணத்திற்காக துபாயிலிருந்து விமானத்தில் கோவை வரும் சிம்புக்கு, நடக்கப்போகும் நிகழ்வு கனவாக வருகிறது. அதில் சிம்பு முதல்வரான எஸ்.ஏ. சந்திரசேகரை சுட்டுக்கொல்கிறார். இந்த சம்பத்தில் இருந்து சிம்பு முதல்வரான எஸ்.ஏ சந்திரசேகரை எப்படிContinue Reading

உலகெங்கும் தேவதைக் கதைகளில் வலம்வரும்  புகழ்பெற்ற பெயர் ‘சிண்ட்ரெல்லா’ . இந்தப் பெயரில் தமிழில் ஒரு திகில் பேய்ப் படம் உருவாகி இருக்கிறது.ராய்லட்சுமி பிரதான வேடம் ஏற்றிருக்கும் இப்படத்தை வினோ வெங்கடேஷ் இயக்கியுள்ளார் . இவர் எஸ் .ஜே .சூர்யாவிடம் பணிபுரிந்து சினிமா கற்றவர்.இந்தப்படத்தின் ஸ்னீக் பீக் வீடியோவை  இயக்குநர் எஸ் .ஜே. சூர்யா இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இந்த வீடியோ காட்சி ஒரே ஷாட்டில் படமாக்கப்பட்டுள்ளது. இப்படிContinue Reading

நஹார்  பிலிம்ஸ் மற்றும் கணேஷ் எண்டர்டெயின்மென்ட் என்ற பட நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் “ கடமையை செய் “ பல வெற்றிப்படங்களை இயக்கியதோடு தற்போது பிரபல நடிகராகவும் உள்ள இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இந்த படத்தின் நாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக யாஷிகா ஆனந்த் நடிக்கிறார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், சார்லஸ் வினோத், வின்சென்ட் அசோகன், ராஜசிம்மன், சேசு ஆகியோர் நடிக்கிறார்கள். இயக்குநர் சுந்தர்.C தயாரித்து, நாயகனாக நடித்த “ முத்தின கத்திரிக்கா “Continue Reading

SJ சூர்யா ராதாமோகன் இணையும் புதியபடத்தின்  படப்பிடிப்பு   தொடங்கியது.    சமீபத்தில் ‘மான்ஸ்டர்’  மாபெரும் வெற்றிப் படத்தில், குடும்பங்கள் அனைவரும் கொண்டாடும் நாயகனாக  நடித்திருந்தார் SJ சூர்யா. இந்த நிலையில் ஆச்சர்யமூட்டும் கூட்டணியில் தன் அடுத்த படத்தினை இயக்குநர் ராதாமோகனுடன் தொடங்கியுள்ளார்.     இயக்குநர் ராதாமோகன் இயக்கும் இந்த புதிய படத்தினை  ஏஞ்ஜல்ஸ் ஸ்டுடியோஸ் (Angel studios MH  LLP) சார்பில் தயாரித்து, நடிக்கிறார் SJ சூர்யா. குடும்பங்கள்Continue Reading

பெண்கள் வணங்கத்தக்கவர்கள் ,ஆண் தெய்வம் இறைவனாக போற்றப்படுவதைப்போல பெண் தெய்வமும் இறைவியாக போற்றப்படவேண்டும் என்கிற நோக்கோடு கதை சொல்ல முயன்றிருக்கிறார் இயக்குநர். சரி ‘இறைவி’ படத்தின் கதை என்ன? பல தலைமுறையாகச் சிற்பத் தொழில் செய்து வருகிறது ராதாரவி குடும்பம் .அவருக்கு  எஸ்.ஜே.சூர்யா, பாபிசிம்ஹா என இரு மகன்கள். பாபி சிம்ஹா கல்லூரியில் படித்து வருகிறார். மூத்தவரான எஸ்.ஜே.சூர்யா சினிமா இயக்குநர். ஒரு படத்தை இயக்கி விட்டு, தயாரிப்பாளருடன் ஏற்பட்டContinue Reading