தமிழ் திரையுலகம் கேரள திரையுலகத்தைப் பின்பற்ற வேண்டுமென்று கே. ராஜன் ‘கிராண்மா ‘ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசினார்.இதுபற்றிய விவரம் வருமாறு:ஜி எம் ஏ பிலிம்ஸ் சார்பில் ஜெயராஜ் ஆர்,விநாயகா சுனில் இணைந்து தயாரித்துள்ள படம் ‘கிராண்மா’. இப்படத்தை ஷி ஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார்.இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில்  நடைபெற்றது. இவ்விழாவில்படத்தின் தயாரிப்பாளர் ஜெயராஜ். ஆர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். அவர் பேசும்போது,”இந்தப் படம், இதில்Continue Reading

ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம்  என்கிற அழுத்தமான நம்பிக்கையோடு‘கிராண்மா’ என்கிற படம் உருவாகியுள்ளது. இப்படத்தை  GMA பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள்  ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில் தயாரித்துள்ளனர்.ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார். பிரதான பாத்திரங்களில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா நடித்துள்ளனர்.மலையாளப் படங்களில் நாயகனாக நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பௌர்ணமிராஜ்  முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்புContinue Reading

ஒரு மனிதன் இறந்த பின், அந்த ஆத்மாவால் அந்த உடலை பார்க்க முடியுமா..?? அப்படியே பார்க்க முடிந்தாலும் அந்த ஆத்மா  என்ன செய்யும்..?? முழுக்க முழுக்க மாணவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஒரு மாணவியின் ஆத்மா சம்பந்தப்பட்டது. அந்த மாணவியின் ஆத்மா விட்ட சவாலில் ஜெயித்து காட்டியதா..??? அதனால் ஏற்படும் விளைவுகளை எப்படி அந்த ஆத்மா சமாளித்தது என்பது தான் இந்த ”சாயா”.  அம்மா அப்பா சினி பிக்சர்ஸ் வெளியிட்ட முதல்Continue Reading