சோனியாஅகர்வால் நடிக்கும் பேய்ப் படம் ‘சாயா’

வன இலாகா அதிகாரியாக சோனியா அகர்வால் நடிக்கும்  ‘சாயா’ படத்தைஅம்மா அப்பா சினி பிக்சர்ஸ் V.S. சசிகலா பழனிவேல் வழங்க, தயாரித்து இயக்குகிறார் V.S.பழனிவேல். சாயா என்பதற்கு சக்தி நிறைந்த என்று பொருள். அந்த சக்தி நிறைந்த வார்த்தைக்கும்  ஆத்ம சக்திக்கும் …

சோனியாஅகர்வால் நடிக்கும் பேய்ப் படம் ‘சாயா’ Read More