‘சத்ரியன்’ விமர்சனம்

தமிழ்ச்சினிமா நாயகர்களின் மூன்று கடமைகளில் ஒன்று ரவுடியாக நடிப்பது.  அவ்வகையில் விக்ரம் பிரபு முதல் முறையாக ரவுடியாக நடித்துள்ள படம்தான் ‘சத்ரியன்’. திருச்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாதா சரத் லோகிதஸ்வா. அவரது வளர்ச்சி பிடிக்காத அமைச்சரான ’மெட்ராஸ்’ நந்தகுமார், மற்றொரு …

‘சத்ரியன்’ விமர்சனம் Read More