ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 27ஆவது படத்தில் கார்த்தி!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் ஸ்டுடியோ கிரீன் கே. ஈ. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் ‘கார்த்தி 26’ எனும் திரைப்படத்தின் தொடக்க விழா காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ ஆகிய படங்களை …

ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் 27ஆவது படத்தில் கார்த்தி! Read More

நல்ல விசயங்களைக் கொண்டாட வேண்டும், கெட்ட விசயங்களை மறக்கக் கூடாது: விக்ரம் பேச்சு!

ஸ்டுடியோ கிரீன் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்ஷன்ஸ்  சார்பில் இணைந்து தயாரித்து, இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் பிரமாண்ட திரைப்படம் ‘தங்கலான்’. இந்த வருடத்தில் ரசிகர்களிடம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் …

நல்ல விசயங்களைக் கொண்டாட வேண்டும், கெட்ட விசயங்களை மறக்கக் கூடாது: விக்ரம் பேச்சு! Read More

பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’

சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய படத்திற்கு ‘தங்கலான்’ என பெயரிடப்பட்டிருக்கிறது. பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் இந்த டைட்டிலுக்கான பிரத்யேக காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது. முத்திரை பதித்த முன்னணி இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படம் ‘தங்கலான்’. இந்த …

பா.ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிக்கும் ‘தங்கலான்’ Read More

‘சூர்யா42’ படத்தின் மனதை மயக்கும் மோஷன் போஸ்டர்!

சூர்யா, சிவா, KE ஞானவேல் ராஜா, மற்றும் UV Creations ‘சூர்யா42’ படத்தின் மனதை மயக்கும் மோஷன் போஸ்டர் சமீபத்தில் ‘சூரரைப் போற்று’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும், பன்முகத் திறனுக்காக அகாடமி விருதுகளில் (ஆஸ்கார்) உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டு …

‘சூர்யா42’ படத்தின் மனதை மயக்கும் மோஷன் போஸ்டர்! Read More

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் டிஜிட்டல் தளத்தில் நுழைகிறது !

ஸ்டுடியோ க்ரீன் திரைப்பட தயாரிப்பு நிறுவனம், “FINALLY “ YouTube உடன் இணைந்து டிஜிட்டல் தளத்தில் நுழைகிறது ! ஸ்டுடியோ க்ரீன் நிறுவன தயாரிப்பாளர் கே.ஈ. ஞானவேல்ராஜா , தரமான கதைகள் மற்றும் வித்தியாசமான உள்ளடக்கம் கொண்ட கமர்ஷியல் படங்களை தயாரித்து, …

ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் டிஜிட்டல் தளத்தில் நுழைகிறது ! Read More

‘ஜெயில்’ படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது!

ஜி.வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் இசை மற்றும் நடிப்பில் உருவான திரைப்படம் ‘ஜெயில்’. இந்த திரைப்படத்தைப் பார்த்து மிகவும் ஈர்க்கப்பட்ட ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல்ராஜா உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியிடுகிறார். இப்படத்தை, க்ரிக்ஸ் சினி க்ரியேஷன் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ளார். வெயில், அங்காடித் …

‘ஜெயில்’ படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடுகிறது! Read More

‘பன்றிக்கு நன்றி சொல்லி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா!

‘சூது கவ்வும் ‘திரைப்படத்திற்கு பிறகு முழுக்க முழுக்க புதுமுகங்களின் உருவாக்கத்தில், அசத்தலான காமெடி கலாட்டாவாக உருவாகியுள்ள படம் தான் “பன்றிக்கு நன்றி சொல்லி” திரைப்படம். Head Media works தயாரித்துள்ள, இப்படத்தை Studio Green சார்பில் KE ஞானவேல் ராஜா, ABI …

‘பன்றிக்கு நன்றி சொல்லி’ திரைப்பட இசை வெளியீட்டு விழா! Read More

ஸ்டுடியோ கிரீன்-திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் ஏழாவது முறையாக கூட்டணி!

கோலிவுட்டில் மிகவும் பிரபலமாக விளங்கும் இரண்டு தயாரிப்பு நிறுவனங்களான கே ஈ ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் மற்றும் சி வி குமாரின் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் ஒரு பெரிய பட்ஜெட் பொழுதுபோக்கு திரைப்படத்திற்காக மீண்டுமொருமுறை இணைந்துள்ளன. இந்த கூட்டணியில் இது ஏழாவது …

ஸ்டுடியோ கிரீன்-திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் ஏழாவது முறையாக கூட்டணி! Read More

திருமணத்திற்குப் பின் ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் புதியபடம் டெடி!!

திரை வாழ்க்கையில் ஜொலித்த ஆர்யா சாயிஷா ஜோடி திருமணம் செய்து நிஜ வாழ்க்கையில் இணைந்த பின் மீண்டும் திரையில் ஜோடியாக தோன்ற இருக்கிறார்கள். ஸ்டுடியோ கிரீன் சார்பில் K.E ஞானவேல்ராஜா தயாரிக்கும் ‘டெடி’ படத்தில் ஹீரோ ஆர்யா. ஹீரோயின் சாயிஷா. ஆர்யாவின் …

திருமணத்திற்குப் பின் ஆர்யா- சாயிஷா ஜோடி சேரும் புதியபடம் டெடி!! Read More

குழந்தைகளையும் கவரும் ‘காட்டேரி ’

ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கே ஈ ஞானவேல்ராஜா தயாரிக்கும் புதிய திரைப்படம் ‘காட்டேரி’. இந்த படத்தில் வைபவ், வரலட்சுமி சரத்குமார், சோனம் பஜ்வா, ஆத்மிகா, மணாலி ரத்தோர், பொன்னம்பலம், கருணாகரன், ரவி மரியா, ஜான் விஜய், குட்டி …

குழந்தைகளையும் கவரும் ‘காட்டேரி ’ Read More