பாபநாசம் படம் ரிலீஸானதால் என்னுடைய படம் நாசமாகிவிட்டது : விவேக்!...

 பாபநாசம் படம் ரிலீஸானதால் என்னுடைய படம் நாசமாகிவிட்டது என்று நடிகர் விவேக் கூறியுள்ளார். அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் இணைந்து உருவாக்கியுள்ள படம் வெள்ளைப்பூக்கள். விவேக் இளங்கோவன் இயக்கியுள்ள...