சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ். ஜே. சூர்யா ,எஸ். ஏ. சந்திரசேகர், ஒய்.ஜி. மகேந்திரன் நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கியுள்ள படம். வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார். தனது நண்பரான பிரேம்ஜி கல்யாணத்திற்காக துபாயிலிருந்து விமானத்தில் கோவை வரும் சிம்புக்கு, நடக்கப்போகும் நிகழ்வு கனவாக வருகிறது. அதில் சிம்பு முதல்வரான எஸ்.ஏ. சந்திரசேகரை சுட்டுக்கொல்கிறார். இந்த சம்பத்தில் இருந்து சிம்பு முதல்வரான எஸ்.ஏ சந்திரசேகரை எப்படிContinue Reading

சிம்புவின் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் தான் தயாரித்திருக்கும் ‘மாநாடு ‘ படத்தின் வெளியீடு பற்றி தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிகூறியிருப்பதாவது: திரையுலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்… நீடித்த பெரும் கோவிட் சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்குக் காத்திருக்கிறான் “மாநாடு”. முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்துவிட அனைத்தும் செய்யப்பட்டுவிட்டது. யாரோடும் போட்டி என்பதல்ல… ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைப் பார்ப்பது வழக்கம். அதைக்Continue Reading

சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு’. இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, ஒய்.ஜி.மகேந்திரன், வாகை சந்திர சேகர், டேனியல் பாலாஜி, மனோஜ், பிரேம்ஜி, உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனா கீர்த்தி மற்றும் பலர் நடித்துள்ளனர். மதன் கார்க்கியின் வரிகளில் யுவன்சங்கர் ராஜா இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். ரிச்சர்ட் எம் நாதன்Continue Reading

அமைதிப்படை-2, கங்காரு, மிக மிக அவசரம் ஆகிய படங்களை தொடர்ந்து வி ஹவுஸ் புரொடக்சன் சார்பில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவாகி வரும் படம் மாநாடு. இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் TR, எஸ் ஜே சூர்யா, இயக்குநர் இமயம் பாரதிராஜா, இயக்குநர் எஸ் ஏ சி, ஒய் ஜி மகேந்திரன், டேனியல் பாலாஜி, மனோஜ். கே. பாரதி, பிரேம்ஜி,  உதயா, அரவிந்த் ஆகாஷ், படவா கோபி, அஞ்சனாContinue Reading

அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தை தயாரித்துள்ளது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதையடுத்து வெங்கட் பிரபு டைரக்சனில் சிம்பு நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த நிறுவனம் தயாரிக்கிறது. கதாநாயகியாக பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார்.. இவர்கள் தவிர இன்னும் சிலContinue Reading

 சென்னை  மாநகரத்தில்  ஒரே இரவில் நடக்கும் கதைதான்  ‘விழித்திரு’ . நான்கு வெவ்வேறு மனிதர்களின் வெவ்வேறுகதைகள், ஒரு புள்ளியில் இணைவதுதான் படக்கதை. நிஜத்தில்ஒருவருக்கு ஒருவர் தொடர்பு இல்லாத மனிதர்கள். ஆனால், சூழ்நிலை இவர்களை ஒன்றாக இணைக்கிறது. கண்ணுக்குத்தெரியாத வகையில் மாயமான தொடர்பையும் இவர்களுக்குள் ஏற்படுத்துகிறது. கதை பயணித்து ஒரு புள்ளியில் சேரும் போது விறுவிறுப்பு கூடிவிடுகிறது. ஊருக்கு செல்லும் கிருஷ்ணா தனது பணத்தை தொலைத்துவிடுகிறார். பணத்திற்காக ஊருக்கு செல்ல  இரண்டு மணி நேரம்Continue Reading

படங்களைப் பொறுத்தவரை புதுமையும், நகைச்சுவையும்  உயிரும், உணர்வுமாக கலந்து ரசிகர்களைக் கவரும் தலைப்புகளோடு அமையும். இவை ஒருபோதும் வெங்கட் பிரபு என்ற இயக்குநரை ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் அடைத்ததே கிடையாது. அவர் தன் பிளாக் டிக்கட் கம்பெனியில் தயாரிக்கும் ஆர்கே நகர் படத்துக்கும் தன் படத்தை போலவே புதுமையான விஷயங்களை புகுத்தி ரசிகர்களிடம் கொண்டு செல்ல கடுமையாக உழைக்கிறார். கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு நாளும் ஒரு புதுமையான முறையில்Continue Reading

இயக்குநர் – தயாரிப்பாளர் மீரா கதிரவன், விரைவில் வெளியாக இருக்கும் தன்னுடைய ‘விழித்திரு’ படத்தின் ‘STAY AWAKE’ பாடலை துபாயில் மிக பிரமாண்டமாக வெளியிட முடிவு செய்திருக்கிறார். “என்னை பொறுத்தவரை நேரம் தான் இந்த உலகத்தில் எல்லாமுமாக இருக்கின்றது.  வருகின்ற நவம்பர் 25 ஆம் தேதி, திரையுலகின் மூத்த நபர் அபிராமி ராமநாதன் அவர்கள் துபாயில் ‘நட்சத்திர கலை விழா’ என்னும் விமர்சையான கலை  நிகழ்ச்சியை நடத்த இருக்கிறார்…. ஒட்டுமொத்தContinue Reading

நட்பு, காதல், சந்தோஷம்,  சென்னை இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டு மீது வைத்திருக்கும்  அன்பு உள்பட பல சுவாரசியங்களை ரசிகர்களுக்கு வழங்கிய திரைப்படம், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவான சென்னை – 28. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘சென்னை 28 – II’ திரைப்படத்தின் டீசரானது, சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது. “இயக்குநர் வெங்கட் பிரபு என்றாலே, பிற மொழி திரைப்படத்தின்Continue Reading