விஜயகாந்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய பிரம்மாண்ட நினைவு அஞ்சலி!

புரட்சி கலைஞர், கேப்டன் என திரையுலகினராலும், ரசிகர்களாலும், பொதுமக்களும் அன்புடன் அழைக்கப்பட்டவர் நடிகர் விஜயகாந்த். சினிமாவில் முப்பது வருடங்களாக வெற்றிப்பயணம் நடத்திய அவர் மக்களுக்கு சேவை செய்ய அரசியலிலும் நுழைந்து அதிலும் நன்மதிப்பை பெற்றார். ஆனால் கடந்த பல வருட காலமாக …

விஜயகாந்திற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் நடத்திய பிரம்மாண்ட நினைவு அஞ்சலி! Read More

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் இறுதி மரியாதை!

மறைந்த முன்னாள் நடிகர் சங்க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் இறுதி மரியாதை செலுத்தி விட்டு அவர் கூறியதாவது.. பலலட்சம் ரசிகர்கள் நண்பர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்களோ! அதே மன நிலையில் தான் நானும் இருக்கின்றேன். …

கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு நடிகர் சங்க தலைவர் நாசர் இறுதி மரியாதை! Read More

விஜயகாந்திற்கு நேரில் வாழ்த்து கூறிய நடிகர் கார்த்தி!

தென்னிந்திய நடிகர் சங்கம் முன்னாள் தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் 70 வது பிறந்த நாளான இன்று ,நடிகர் சங்கம் சார்பில், பொருளாளர் கார்த்தி நேரில் சென்று மலர்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். இவரிடன் சங்க செயற்குழு உறுப்பினர்கள் பிரேம்குமார், ஹேமசந்திரன் …

விஜயகாந்திற்கு நேரில் வாழ்த்து கூறிய நடிகர் கார்த்தி! Read More

பிரபலங்கள் கலந்து கொண்ட சினிமா மக்கள் தொடர்பாளர் ஆனந்த் திருமணம்..!

விஜயகாந்துக்கு மட்டுமல்ல, கேப்டன் டிவி மற்றும் கேப்டன் சினி கிரேஷன்ஸ் ஆகியவற்றுக்கும் மக்கள் தொடர்பாளராக இருந்து வருபவர் எம்.பி.ஆனந்த். இவரின் திருமணம் இன்று காலை சென்னை விருகம்பாக்கத்தில் நடைபெற்றது. தேமுதிக கழக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ் மற்றும் அவரின் மனைவி தலைமையில் …

பிரபலங்கள் கலந்து கொண்ட சினிமா மக்கள் தொடர்பாளர் ஆனந்த் திருமணம்..! Read More

நடிகர் சண்முக பாண்டியனை போட்டோ ஷூட் எடுத்த ராக்கி பார்த்திபன்..!

சகாப்தம், மதுரைவீரன் போன்ற படங்களில் நடித்த நடிகர் சண்முக பாண்டியன் தற்போது ‘மித்ரன்’ என்ற படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்து வருகிறார். அப்படதிற்காக தனது உடல் கட்டமைப்பை மாற்ற நெதர்லாந்து நாட்டிலுள்ள சுமோ ஆம்ஸ்டாம் சென்ற போது கொரோனா நோயின் ஊரடங்கு காரணமாக அந்நாட்டிலேயே …

நடிகர் சண்முக பாண்டியனை போட்டோ ஷூட் எடுத்த ராக்கி பார்த்திபன்..! Read More

தி.மு.க , அ.தி.மு.க இரு கட்சிகளும் பயன்படுத்திய விஜயகாந்த் மகன் படப்பாடல்!

புரட்சி தலைவர் MGR டைட்டிலான மதுரவீரனில் சண்முகபாண்டியன் நடிப்பது பெருமையாக உள்ளது – திருமதி. பிரேமலதா விஜயகாந்த் !     மதுரவீரன் திரைப்படத்தின் இசை வெளியிட்டு விழா  நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக கேப்டன் விஜயகாந்த் ,  பிரேமலதா விஜயகாந்த் …

தி.மு.க , அ.தி.மு.க இரு கட்சிகளும் பயன்படுத்திய விஜயகாந்த் மகன் படப்பாடல்! Read More

அரசியலுக்கு நுழைந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்குமா? மகன் படவிழாவில் விஜயகாந்த் பேச்சு

நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது மகன் சண்முகபாண்டியன் நடிப்பில் வெளிவந்த ‘சகாப்தம்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இந்த படத்திற்கு பிறகு தனது மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் ‘தமிழன் என்று சொல்’ என்கிற …

அரசியலுக்கு நுழைந்த பிறகு மீண்டும் சினிமாவில் நடித்தால் நன்றாக இருக்குமா? மகன் படவிழாவில் விஜயகாந்த் பேச்சு Read More

நடிகர் சங்க நிர்வாகிகள்- விஜயகாந்த் சந்திப்பு!

தேமுதிக தலைவர் கேப்டன் விஜயகாந்தை  தென்னிந்திய நடிகர் சங்கத்தின்  புதிய நிர்வாகிகளான.நாசர்,.கார்த்தி,கருணாஸ், பொன்வண்ணன்   மற்றும்  பூச்ச்சிமுருகன் எஸ்.வி.சேகர் ஆகியோர் மரியாதை நிமித்தமாக  (21.11.2015) இரவு 7.50 மணியளவில் அவரது இல்லத்தில் சந்தித்தனர். அப்போது தேமுதிக இளைஞரணி செயலாளர்  எல்.கே. சுதீஷ் உடன் இருந்தார்.  

நடிகர் சங்க நிர்வாகிகள்- விஜயகாந்த் சந்திப்பு! Read More