இந்திய ரசிகர்களுக்கான பல்வேறு வகையான சுவாரசியமான திரைப்படங்களை டிஸ்னி + ஹாட்ஸ்டார் தளம் வெளியிட்டு வரவேற்பை பெற்று வருகிறது. தரமான பொழுதுபோக்குத் திரைப்படங்களைத் தருவதே எங்கள் முதன்மை நோக்கம். அப்படி டிஸ்னி + ஹாட்ஸ்டாரின் அடுத்த பெரிய வெளியீடாக விக்ரம் பிரபு நடிப்பில் டாணாக்காரன் திரைப்படம், வரும் ஏப்ரல் மாதம் பிரத்யேகமாக வெளியாகவுள்ளது. டாணாக்காரன் திரைப்படத்தின் கதைக்களம் 1998ஆம் ஆண்டில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ் திரையுலகம் இதற்கு முன் பல காவல்துறைContinue Reading

மகா மகாலட்சுமி ஆர்ட்ஸ் பட நிறுவனம் சார்பில் குமாரசாமி பத்திக்கொண்டா தயாரிக்கும் படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’, விக்ரம் பிரபுவின் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகிறதுவாணிபோஜன் கதாநாயகியாகநடிக்கிறார். வில்லனாக கன்னட நடிகர் தனன்ஜெயா நடிக்கிறார்.இவர்களுடன் நடிகர் விவேக் பிரசன்னா மற்றும் குணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இப்படத்தை கார்த்திக் அத்வைத் இயக்கி உள்ளார். இவர், அமெரிக்காவில் திரைப்படம் தொடர்பான படிப்பை படித்து முடித்தவர். பிரபல தெலுங்கு நடிகர்கள் ஜூனியர்Continue Reading

கந்தன் ஆர்ட்ஸ் மிகுந்த பொருட்செலவில் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் “பகையே காத்திரு”. விக்ரம் பிரபு வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படம், இதுவரையில் அவர் நடித்த படங்களில் இருந்து மாறுபட்ட படமாகவும், முழுக்க முழுக்க ஆக் ஷன் த்ரில்லர் நிறைந்த சமூகபடமாகவும் உருவாகிறது. கதாநாயகியாக ஸ்முருதி வெங்கட், இவர்களுடன் வரலட்சுமி சரத்குமார், வித்யா பிரதீப், சாய்குமார் தமிழ் திரைப்படங்களில் இதுவரை நடித்திராத கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் சிவா ஷாரா, பாலா மற்றும்Continue Reading

அதிபர் படத்தை தயாரித்த பென் கண்ஸ்டோரிடியம் பட நிறுவன தயாரிப்பாளர் T.சிவகுமார் அடுத்து மிகப் பிரமாண்டமாகத் தயாரிக்கும் படம் “ பக்கா “ விக்ரம்பிரபு கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகிகளாக நிக்கிகல்ராணி, பிந்துமாதவி இருவரும் நடிக்கிறார்கள். மற்றும் சூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர்மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள். முக்கிய வேடத்தில்Continue Reading

தமிழ்ச்சினிமா நாயகர்களின் மூன்று கடமைகளில் ஒன்று ரவுடியாக நடிப்பது.  அவ்வகையில் விக்ரம் பிரபு முதல் முறையாக ரவுடியாக நடித்துள்ள படம்தான் ‘சத்ரியன்’. திருச்சியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் தாதா சரத் லோகிதஸ்வா. அவரது வளர்ச்சி பிடிக்காத அமைச்சரான ’மெட்ராஸ்’ நந்தகுமார், மற்றொரு ரவுடியான அருள்தாஸை வைத்து அவரை கொலை செய்துவிடுகிறார். லோகிதஸ்வாவின் குழுவில் அவருக்கு அடுத்தபடியாக இருந்த விஜய் முருகன், லோகிதஸ்வாவின் இடத்திற்கு வர, அவருக்கு நம்பிக்கைக்குரியவராக விக்ரம் பிரபுContinue Reading

“  இன்றைய தமிழ் சினிமா சூழலில் ஒரு படத்துக்கு அனைவரும் தாராளமாக குடும்பத்துடன் பார்த்து ரசிக்கலாம் என்ற சென்சாரில் யூ சான்றிதழ்  படத்தின் பாதி வெற்றியை நிர்ணயித்துவருகிறது. சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் என்று வரிசையாக தன் படங்கள் இப்படித்தான் இருக்கும் என்று பிடிவாதமாக படம் இயக்கி வரும் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கி அடுத்து வரவிருக்கும் சத்ரியன் படத்துக்கும் யூ சான்றிதழ் வழங்கி இருக்கிறது சென்சார் போர்டு. இதுபற்றி எஸ்.ஆர்.பிரபாகரன் கூறும்போதுContinue Reading

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து  வெற்றிபெற்ற ‘ரோமியோ ஜூலிய’ட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ். நந்தகோபால் தாயரிக்கும் படம் ‘வீரசிவாஜி’. கதாநாயகனாக விக்ரம் பிரபு நடிக்கிறார், நாயகியாக ஷாம்லி நடிக்கிறார்.  மற்றும் ஜான்விஜய், ரோபோசங்கர், யோகி பாபு,  நான்கடவுள் ராஜேந்திரன், மனிஷாஸ்ரீ, வினோதினி, ஸ்ரீரஞ்சனி, இயக்குநர் மாரிமுத்து, சாதன்யா, குட்டி ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு           –   எம்.சுகுமார் இசை  –  D.இமான் எடிட்டிங்     –  ரூபன் வசனம்     –   Continue Reading

இந்திய எல்லை பாதுகாப்புப் படையிலிருக்கும் விக்ரம் பிரபு காஷ்மீர் எல்லைப் பகுதியில் ஒரு பெண்ணை ப்பார்த்து காதல் கொள்கிறார். ஒரு கட்டத்தில் பிறகுதான் தெரிகிறது ரன்யாராவ் ஒரு பாகிஸ்தானி என்று அவரை பாகிஸ்தானுக்கு பாதுகாப்பாக தப்பிக்க வைக்க உதவும் போது அங்குள்ள ராணுவத்தில் சிக்கிக் கொள்கிறார். சித்திரவதை முகாமுக்கு கொண்டு செல்லப் படுகிறார். பல கொடுமைகளை அனுபவிக்கிறார்.அங்குள்ளவர்கள் காதலியையும் கொல்ல உத்தரவிடுகின்றனர். முகாமிலிருந்து விக்ரம் பிரபு தப்பித்தாரா? காதலியை கைப்பிடித்தாராContinue Reading

ஜெயம் ரவி, ஹன்சிகா நடித்து அமோக வெற்றிபெற்ற ரோமியோ ஜூலியட் படத்தை தயாரித்த மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் எஸ் நந்தகோபால் தற்போது விக்ரம்பிரபு நடிப்பில் கணேஷ் விநாயக் இயக்கத்தில்  “ வீரசிவாஜி “ படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார்.  அது மட்டுமல்ல விஷால், வடிவேலு, தமன்னா நடிப்பில் சுராஜ் இயக்கத்தில் “ கத்திசண்டை “ படத்தையும் தயாரித்து வருகிறார் அந்த படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. வீரசிவாஜி படத்தில் நாயகனாக விக்ரம் பிரபுContinue Reading