சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ ஆனந்த் ஜாய் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் மனு ஆனந்த் இயக்கத்தில் ‘எஃப் ஐ ஆர்’  விஷ்ணு விஷாலுடன் மஞ்சிமா மோகன், ரைஸா வில்சன், ரெபா மோனிகா ஜான் நடிக்கின்றனர். ‘அடங்கமறு’ வெற்றித் திரைப்படத்தின் நிர்வாக தயாரிப்பாளரும், கடந்த 18 வருடங்களுக்கும் மேலாக பல்வேறு சின்னத்திரை மெகா தொடர்களின் தயாரிப்பாளருமான ஆனந்த் ஜாய், தனது ‘சுஜாதா எண்டர்டெயின்மெண்ட்ஸ்’ சார்பாக ‘எஃப் ஐ ஆர்’ மூலம் திரைப்பட தயாரிப்பில் தடம்Continue Reading

விஷ்னு  விஷால் ஸ்டூடியோஸ் தயாரிப்பில், முருகானந்தம் இயக்கும் கதாநாயகன் படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது.    முன்னதாக இப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு நிகழ்வு, சென்னையிலுள்ள பிரபல வானொலி நிலையத்தில் வைத்து நடைபெற்றது. விஷ்னு விஷால் ஸ்டூடியோஸ் சார்பில்  நடிகர் விஷ்னு விஷால் தயாரிக்கும் படம், கதாநாயகன். இப்படத்தில் விஷ்னுவிஷால் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக கேத்ரின் தெரசா, சூரி, சரண்யா பொன்வண்ணன், ஆனந்த் ராஜ், அருள்தாஸ்Continue Reading

நல்லபிள்ளையாக துறு துறு முருகனாக டெய்லர் கடை நடத்தி வருகிற விஷ்ணு விஷால், ஊக்கத்தின் உறைவிடமாக உள்ளவர்.  அவர் எம்.எல்.ஏ ரோபோ சங்கருக்கு வலது கையாகவும் இருந்து வருகிறார். விஷ்ணு விஷாலுக்கு நண்பராக சூரி இருக்கிறார். அதே ஊரில் வசிக்கும் நிக்கி கல்ராணி, போலீசாக வேண்டும் என்கிற கனவில் இருப்பவர்.அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். அம்முயற்சியைக் கண்டு அவரைக் காதலித்து வருகிறார் விஷ்ணு விஷால். விஷ்ணு விஷால் எம்.எல்.ஏ.விடம் செல்வாக்காகContinue Reading

பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் வழங்கும் எழில் மாறன் புரோடெக்ஷ ன்ஸ் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் ‘திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் நாயகன் விஷ்ணு விஷால் , நாயகி நிக்கி கல்ராணி , இயக்குநர் எழில் மாறன் ,நடிகர் சூரி , ரவி மரியா , இசையமைப்பாளர் C..சத்யா ஆகியோர் கலந்து கொண்டனர். விழாவில் இயக்குநர் எழில் மாறன் பேசியபோது ,” வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன்Continue Reading

மக்களை மகிழ்விக்கும் ஜனரஞ்சகமான படங்களையும், சிறந்த கதை களம் உள்ள வெற்றி படங்களையும் உருவாக்குவதில் கைதேர்ந்த தயாரிப்பு நிறுவனங்கள் சீ.வீ.குமாரின் “திருக்குமரன் எண்டர்டெய்ன்மெண்ட்” மற்றும் கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்”. அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், வில்லா (பிட்சா 2), முண்டாசுப்பட்டி, சரபம், எனக்குள் ஒருவன் உள்ளிட்ட ஏராளமான வெற்றி படங்களை தயாரித்த திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட் கே ஈ ஞானவேல் ராஜாவின் “ஸ்டுடியோ க்ரீன்” தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்துContinue Reading