‘மதகஜராஜா’ வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை!- குஷ்பூ

 நடிகை குஷ்பூ டுவிட்டர், பேஸ்புக் போன்றவற்தில் சுறுசுறுப்புடன் இயங்கி வருகிறவர். அவரிடம் ரசிகர்கள் டுவிட்டரில் கேட்ட சத்தானவை மட்டுமல்ல சொத்தையான கேள்விகளுக்கும் சரமாரியாக  வெளிப்படையான பதில் அளித்துள்ளார். அதன் சிறு தொகுப்பு வருமாறு *எப்போதும்சேலையில்தோன்றுகிறீர்களே? எனக்குபிடித்ததுசேலைதான். அதைஅணியவசதியாகவும்இருக்கிறது. * அம்மா, அக்கா, …

‘மதகஜராஜா’ வெளிவருவதற்கான சாத்தியக்கூறுகள் தெரியவில்லை!- குஷ்பூ Read More

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை வேலைவாய்ப்பு முகாமில் 510 பேருக்கு பணி ஆணை

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாமில் 510 மாணவர்களுக்கு வேலைக்கான பணி ஆணை அளிக்கப்பட்டது. ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை நடத்திய வேலைவாய்ப்பு முகாம் சென்னை கிண்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனை கிவ்ராஜ் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைவர் நவரத்தன்முல் சோர்டியா, “மெடி …

ராஜஸ்தான் இளைஞர் அறக்கட்டளை வேலைவாய்ப்பு முகாமில் 510 பேருக்கு பணி ஆணை Read More

‘சிகரம் தொடு’ விமர்சனம்

நேர்மையான போலீஸ் அதிகாரி சத்யராஜ். சமூக விரோதிகள் தாக்குதலில் ஒரு காலை இழந்தவர். தன் மகன் பெரிய போலீஸ் அதிகாரியாகி விருதுகள் வாங்கவேண்டும். என்பது அவர் கனவு. ஆனால் மகன் விக்ரம்பிரபுவோ போலீஸ் வேலையை வெறுக்கிறார். பேங்க் வேலைக்கே போக விரும்புகிறார். …

‘சிகரம் தொடு’ விமர்சனம் Read More

புதுயுகம்’ தொலைக்காட்சியின் கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு

  கசவு உடுத்தி, அத்தப்பூ கோலமிட்டு கொண்டாடும் ஓணம், கேரளமக்களின் பாரம்பரியப் பண்டிகை. ஓணம் ‘ஸத்ய’ (Sadya) விருந்தை உலகின் ஆகப்பெரிய பாரம்பரிய விருந்துன்னு சொல்லலாம். பருப்பு, நெய், ரசகதலி, பப்படம், எலுமிச்சை, அவியல், துவரன், காலன், ஓலன், இஞ்சிப்புளி, கூட்டுக்கறி, …

புதுயுகம்’ தொலைக்காட்சியின் கொஞ்சம் சோறு கொஞ்சம் வரலாறு Read More

‘புதியதோர் உலகம் செய்வோம்’ விமர்சனம்

லஞ்சத்தை எதிர்த்து பலரும் படம் எடுத்திருக்கிறார்கள். ‘புதியதோர் உலகம் செய்வோம்’ லஞ்சத்துக்கு எதிரான எளிய முயற்சி. லஞ்சத்தை ஒழிக்க வீட்டிலேயே தொடங்குங்கள் என்கிற அப்துல்கலாமின்  கருத்தை முன் வைத்து எடுக்கப்பட்டுள்ள படம். பி.நித்தியானந்தம் இயக்கியுள்ளார். நாகராஜன்ராஜா தயாரித்துள்ளார். சூப்பர் சிங்கர்ஸ் போட்டியில் …

‘புதியதோர் உலகம் செய்வோம்’ விமர்சனம் Read More