
‘சூரரைப்போற்று ‘ விமர்சனம்
முதன் முறையாக OTTயில் வெளிவந்துள்ள முன்னணி நடிகரின் படம் இது எனலாம்.தரையில் நடக்கும் சாமானியனின் ஆகாயத்தில் பறக்கும் விண்வெளிக் கனவை நிறைவேற்ற முயன்று வாழ்ந்த ஒருவரின் வாழ்க்கையிலிருந்து இந்தப்படத்தின் கதை உருவாகியுள்ளது. ஏர் டெக்கான் நிறுவன அதிபர் ஜி.ஆர். கோபிநாத் என்பவரின் …
‘சூரரைப்போற்று ‘ விமர்சனம் Read More