
ஒளிப்பதிவாளர் நிரவ் ஷா ஒளிப்பதிவில் , ஆனந்த் சாய் கலை இயக்கத்தை மேற்கொள்ள, இந்த நகைச்சுவை காதல் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் MM கீரவாணி. சந்தீப் குன்னாம் நிர்வாக தயாரிப்பை மேற்கொள்கிறார். திருமதி கனிகா திலோன் கொவேலமுடிகதை, திரைக்கதை எழுதியுள்ள , இப்படத்தை இயக்குநர் பிரகாஷ் கொவேலமுடி இயக்குகிறார்.
முதல் நாள் படபிடிப்பை இயக்குநர் ராகவேந்திர ராவ் இயக்க, திருமதி. PVP ஒளிப்பதிவு செய்ய , கனிகா திலோன் கொவேலமுடி கிளாப் அடித்து தொடங்கி வைத்தனர்