சோனி விழாவில் இந்த விஜயதசமிக்கு அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்!
இந்த விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை வரும் அக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சோனி விழா தொலைக்காட்சி ஒளிபரப்புகின்றது. அதிரடி ஆக்ஷன் மற்றும் குடும்பப் பாசம், பழிவாங்குதல் கலந்த …
சோனி விழாவில் இந்த விஜயதசமிக்கு அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்! Read More
