விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் ‘பத்தா’ படத்தின் டிரெய்லர்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், இயக்குநர் அட்லி வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பத்தா’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஏற்கனவே …
விஜய் சேதுபதியின் பல முகங்களைக் காட்டும் ‘பத்தா’ படத்தின் டிரெய்லர்! Read More
