கமல் மீண்டும் ஒரு மனதாக கட்சியின் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டார். இன்று (21-09-2024) சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்ற மக்கள் நீதி மய்யம் கட்சியின் இரண்டாவது பொதுக்குழுக் கூட்டத்தில், மீண்டும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராக கமல் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Deprecated: json_decode(): Passing null to parameter #1 ($json) of type string is deprecated in /home1/tnsfclub/public_html/tamilcinemareporter/wp-content/plugins/itro-popup/functions/core-function.php on line 146