மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சர் மற்றும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மாண்புமிகு அனுராக் தாகூர் அவர்கள் வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தரும், தமிழ்நாடு ஒலிம்பிக் சங்கத் தலைவருமான Dr. ஐசரி K. கணேஷ் அவர்களின் இல்லத்தில் தமிழ்நாடு ஒலிம்பிக் சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழகத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற விளையாட்டுப் பிரமுகர்களைச் சந்தித்து கலந்துரையாடினர்.