Studio green ஞானவேல் தயாரிப்பில் இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்த படம் ‘பத்து தல.’
கன்னியாகுமரி. பெல்லாரி. விசாகப்பட்டினம் போன்ற வெளிப்புறங்களில் நடந்த பட பிடிப்புகளில் சிம்பு தொடர்ந்து 37 நாட்கள் கலந்து கொண்டு படத்தினை முடித்து கொடுத்துள்ளதாக இயக்குநர் கிருஷ்ணா தெரிவித்தார்.படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது!


