இது நாள் வரை இவற்றில் இணையாமல் இருந்த இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா இப்போது ட்விட்டர், பேஸ்புக் என இரண்டு சமூக ஊடகங்களிலும் இணைந்து இருக்கிறார்.
அவர் வழக்கமாக எப்போது யாரைப் பார்த்தாலும் கூறும் ஊக்கமும் உந்துதலும் தரும் வார்த்தை ‘ஜெயிச்சிருவோம்’ என்பதைத் தன் ட்விட்டரில் முதல் ட்வீட்டாக தன் படத்துடன் பதிவிட்டுள்ளார். @
ட்விட்டரைத் தொடர்ந்து பேஸ்புக்கிலும் இணைந்துள்ள அவர்,. இது பற்றி தன் மகிழ்ச்சியை வெளியிட்டு ‘தன் ஸ்மைல் ப்ளீஸ்’ தீம் மூலம் பரப்பி வருகிறார்.
ஹன்சிகாவுடன் இணைந்து முகம் காட்டுகிறார். உலக நாயகனுடன் இணைந்து முகம் காட்டுகிறார்.
https://twitter.com/
இது பற்றி கூறும் போது ” நான் ஒரு சமூக மனிதன். நான் தினந்தோறும் பல பிரபலங்களையும் சாமான்ய மனிதர்களையும் சந்திக்கிறேன். இது சார்ந்த உணர்வுகளை என் நண்பர்களுக்கு பகிர விரும்புகிறேன். நான்முடிகிற அளவுக்கு பேஸ்புக் மூலம் என் நண்பர்களுடன் குடும்பத்தினருடன். ரசிகர்களுடன் கருத்து பரிமாற விரும்புகிறேன். ” என்கிறார்.
ஸ்ரீகாந்த் தேவாவை பேஸ்புக்கில் நட்பு கொள்ள. https://www.facebook.