
படத்தின் பாடல்களையும், டிரெய்லரையும் பார்த்து ரசித்த ஆர்யா படக் குழுவினரை வெகுவாகப் பாராட்டினார்.
விழாவில் படத்தின் தயாரிப்பளார் சி.எம்…வர்கீஸ், இயக்குநர் பாலமுருகன், இசையமைப்பாளர் டோனி பிரிட்டோ, நாயகன் வெற்றி, நடிகர் சௌந்தர்ராஜன் தயாரிப்பு நிர்வாகி பினுராம் ஆகியோர் கலந்துகொண்டனர்.